ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
கோரஸ்: உறவு…உறவு…உறவு..உறவு...
இரு கிளிகள் உறவினிலே புது கிளி ஒன்று வரவு
கோரஸ்: வரவு…வரவு…வரவு..வரவு..
விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெலாம் நினைவு பறந்து வர
தினம் தினம் உறவு உறவு புதிது புதிது
வரவு வரவு இனிது இனிது கனவு கனவு புதிய கனவு
முத்து இரத்தினம் உனக்குச் சூட
முத்திரைக் கவி இசைந்து பாட..
நித்தம் நித்திரை கரைந்து ஓட.
சித்தம் நித்தமும் நினத்து கூட
சிறு மழலை மொழிதனிலே
கோரஸ்: உறவு…உறவு…உறவு..உறவு...
இரு கிளிகள் உறவினிலே புது கிளி ஒன்று வரவு
கோரஸ்: வரவு…வரவு…வரவு..வரவு..
விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெலாம் நினைவு பறந்து வர
தினம் தினம் உறவு உறவு புதிது புதிது
வரவு வரவு இனிது இனிது கனவு கனவு புதிய கனவு
முத்து இரத்தினம் உனக்குச் சூட
முத்திரைக் கவி இசைந்து பாட..
நித்தம் நித்திரை கரைந்து ஓட.
சித்தம் நித்தமும் நினத்து கூட
சிறு மழலை மொழிதனிலே