Tamil Novels & Stories

Advertisement

banumathi jayaraman
banumathi jayaraman
உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள், சொர்ணாசந்தனகுமார்.S டியர்
Keerthi elango
Keerthi elango
Verum vazhthu matum thana ka??
Sornasandhanakumar.S
Sornasandhanakumar.S
உங்களுக்கும் பானு டியர்.
Sornasandhanakumar.S
Sornasandhanakumar.S
கீர்த்திமா.... ஆன்லைன்ல அதை மட்டும் தான் செய்ய முடியும். ஸ்வீட் எப்படி அனுப்பறது.? அதுவும் நான் செய்யுறதை
banumathi jayaraman
banumathi jayaraman
டோன்ட் ஒர்ரி நான் வேணா பாதாம் ஹல்வா அனுப்பவா, சொர்ணா டியர்? இப்போத்தான் செஞ்சேன் சூடு கொஞ்சம் ஆறட்டும் துர்கா செல்லம் and other செல்லங்களுக்கு அனுப்பி வைக்கிறேன், சொர்ணா டியர்
banumathi jayaraman
banumathi jayaraman
சாரிப்பா, துர்கா செல்லம் பேர் மட்டும் தான் ஞாபகம் இருக்கு மத்த செல்லங்கள் மூவரின் பெயரும் மறந்துட்டேன், சொர்ணா டியர் (பி.கு. அவங்கக்கிட்ட நீங்க போட்டுக் கொடுத்துடாதீங்கப்பா)
banumathi jayaraman
banumathi jayaraman
துர்கா செல்லத்தின் உடம்புக்கு இப்போ பரவாயில்லையா, சொர்ணா டியர்? என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளால் நால்வரும் ரொம்பவே நல்லாயிருப்பாங்கப்பா

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top