Tamil Novels & Stories

Advertisement

உதயா
உதயா
ரியா ராஜ் நாவல் உன்னோடு தான் என் ஜீவன்
Surya Palanivel
Surya Palanivel
@உதயா sis, superb.. நீங்க ஒரு encyclopedia தான் போங்க...
Surya Palanivel
Surya Palanivel
Site ல இருக்கா sis..
உதயா
உதயா
நம்ம சைட்ல இல்லை
Surya Palanivel
Surya Palanivel
oh! Okay sis..
Google பன்னதுல MM site ல 36 th part மட்டும் வருது...ஆரன்,ஹரிணி, கௌதம், காயத்ரி... I don't know whether it is correct.. but couldn't find full novel..
உதயா
உதயா
இந்த கதை தான் சிஸ்
Surya Palanivel
Surya Palanivel
Okay sis.. But full novel கண்டுபிடிக்க முடியல..
S
Sathya Velusamy
எனக்கெல்லாம் படிச்ச நாளு நாள்ல கதை பேரு மறந்துரும் ஒரு மாசத்துல ஹீரோ ஹீரோயின் பேரு மறந்துரும்....except very few:confused:
@உதயா சூப்பர்ங்க.....
Jilluu
Jilluu
@உதயா sis. Kalakureenga. Memory power sema strong pa ungaluku

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top