Tamil Novels & Stories

Advertisement

mallika
mallika
delete senju senju ellaam ezhuthavae maattaen, may be spelling mistake irunthaa maathuvaen, maththapadi no deleting. ithuvarai oru parah kooda appadi senjathaa nagabagamillai. i wrote one story in hand. un paarvai naanarivaen. kaila ezhuthinathula kooda onnu rendu idathula spell mistake thaan adichiruppaen. oru line kooda adikkalai.... why this doubt ma?????
S
shaniff
ovvoru line um avvalavu atputhamaaa ezhuthureengale eppothume....athaan epdi ipdi nu ore aachariyam...sila neram rommbbave viyakka vaikkum vaartthaiyaadalgal.

Unga kathai paditthaal eppothume enakku thonurathu ithuthaan.
Eppadi ippadi...eppadi ippadi nu.

Athaan inru kettutten.
mallika
mallika
உங்க கேள்வியை பார்த்ததும் பயந்துட்டேன், அச்சச்சோ எதுவும் கதைகளை ரொம்ப இழுக்கறோமோ ன்னு , இந்த பதில் படிச்ச உடனே கண்ணு வேர்க்கற பீல். ஹ ஹ நிஜமா நான் இப்படி ஒரு பதில் எதிர்பார்க்கலை, நன்றி நன்றி ஃபிரண்ட். ஆனா ஒரு ஒரு தரம் எழுதும் போதும் இன்னும் பெட்டரா எழுதியிருக்கலாமோன்னு தோணும்
mallika
mallika
சில சமையம் நான் எழுதினதை நானே மறந்துடுவேன், நம்மளா இதை எழுதினோம், பரவாயில்லை ன்னு எனக்கு நானே அப்ளாஸ் குடுத்துப்பேன், இப்படி நிறைய... தேங்க்ஸ் தேங்க்ஸ்.... நானே, என்னை பத்தி யோசிக்க வெச்சதுக்கு

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top