Advertisement

Vidya Venkatesh
Reaction score
1,413

Profile posts Latest activity Postings About

  • Surprise! Surprise! Surprise! Friends!:love::love:
    பாசமென்னும் பள்ளத்தாக்கில்-15 இன்னைக்கே பதிவிட்டேன்.
    Test Results வந்தாச்சு! மாமா Pass or Fail தெரிஞ்சுக்க, மறக்காமல் படிங்கோ! அப்படியே உங்க reviewsம் சொல்லுங்கோ!:p:p
    பாசமென்னும் பள்ளத்தாக்கில்-13 Posted Friends
    Extremely sorry for the delay.
    பாசமென்னும் பள்ளத்தாக்கில்-11 Posted Friends.
    பல்லவி Performance எப்படி இருக்குன்னு சொல்லுங்கள் நண்பர்களே!
    Dear MM Site Readers,
    Please try reading my ongoing story பாசமென்னும் பள்ளத்தாக்கில் and share your thoughts friends.
    (Link in First Comment)
    முதல் சில அத்தியாயங்கள் படித்து, கதை உங்கள் மனதை கவரும் அளவிற்கு இல்லை என்று தோன்றி இருந்தால் கூட, அதை என்னிடம் வெளிப்படையாக பகிருங்கள் நட்பே!

    உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனமே என் எழுத்துப் பயணம் மேம்பட பேருவகையாக இருக்கும் என்பதை மறவாதீர்கள் தோழமைகளே.
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் 10 - Posted Friends. Please read & share your thoughts.
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
    தவிர்க்க முடியாத காரணங்களால், இனி அத்தியாயங்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் "திங்கள்" மற்றும் "வியாழம்" மட்டும் தான் பதிவிட முடியும் நண்பர்களே.

    தொடர்ந்து உங்கள் ஆதரவை தரும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    ஓம் சாயிராம்.
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 07
    (சாராம்சம்)
    பிள்ளைச் செல்வம் பரிசாக தந்த பரந்தாமன்,
    பெற்றவள் வயிற்றில் பாலை வார்த்தானா – இல்லை
    இளங்குழவியை இரக்கமின்றி பிரித்தானா -தேடுவோம்
    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….

    Please read and Kindly share your thoughts friends!
    ஓம் சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 06 (சாராம்சம்)
    புற்றிலிருந்து வெளிவரும் ஈசல் போல - மனதில்
    புதைந்திருந்த ரகசியங்கள் அம்பலமானது இன்று;
    புத்தாடையுடன் வந்த மாமன் உள்நோக்கத்தை - மங்கை
    புத்திசாலித்தனமாக புரிந்து கொண்டாளா - தேடுவோம்
    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

    Please read & kindly share your thoughts!!!
    ஓம் சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் 05 (சாராம்சம்)
    உடைந்த உறவை புதுப்பிக்கப் போனவன்,
    உள்ளம் திறந்து மன்னிப்புக் கேட்டானா - இல்லை
    உக்கிர தாண்டவமாடி மனங்களைச் சிதைத்தானா - தேடுவோம்
    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

    Please read & share your thoughts friends!
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top