Advertisement

Vidya Venkatesh
Reaction score
1,413

Profile posts Latest activity Postings About

  • ஓம் சாயி ராம்.
    'அன்பின் ஆழம் - 13' பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே.

    '…எப்படியும் உனக்கு தெரியாம இந்த ஏற்பாடுகளை செய்ததுக்கு திட்ட போற! இதுக்கும் சேர்த்து திட்டு!’

    அப்படி என்ன செய்தாள் மீரா. படித்து தெரிந்து கொள்ளுங்கள்; பிடித்தால் என்னுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
    ஓம் சாயிராம்.

    ஆடி மாத Offer போல், "Read One, Read Another"
    ஆம் தோழமைகளே! "அன்பின் ஆழம்" இன்று இரண்டு எபிசோடுகள் பதிவிட்டுள்ளேன்.
    படியுங்கள்! பிடித்திருந்தால் என்னிடம் சொல்லுங்கள்.
    உங்கள் அன்புக்கு கோடி நன்றிகள்.
    ஓம் சாயிராம்.

    'அன்பின் ஆழம் - 10' பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே!

    நண்பர்கள் தினம் என்பது, இவர்கள் வாழ்வில் வெறும் ஒரு நாள் கொண்டாட்டம் மட்டும் இல்லை. கிண்டலும், தமாஷுக்கும் இடையில், இவர்கள் பல முக்கியமான முடிவுகளும் எடுத்திருக்கார்கள்.

    நீங்களும் அவற்றை தெரிந்து கொண்டு, எப்பொழுதும் போல், கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், தோழமைகளே!
    ஓம் சாயிராம்.

    'அன்பின் ஆழம்' காதல் ஜோடிகள், கொஞ்சம் டைம் எடுத்து நிதானமா, காதலிக்க விரும்புறாங்க. அதனால தினம் ஒரு எபிசோடு போட வேண்டாம்னு என் கிட்ட சொல்லியிருக்காங்க.

    அவங்க விருப்பத்திற்கு இணங்கி, இனி நானும் வாரம் இரண்டு எபிசோடு மட்டும் போடுறேன்னு வாக்கு கொடுத்துடேன்.

    அதனால,புதன் மற்றும் ஞாயிறு அன்று எபிசோடுகள் பதிவிடுறேன். நீங்களும் மறக்காம வந்து படிங்க; தொடர்ந்து உங்க ஊக்கத்த எனக்கு கொடுங்க, அன்புள்ளங்களே!
    R
    Vidya Venkatesh
    Vidya Venkatesh
    உங்கள் வருத்தம் எனக்கு புரியுது. உண்மையான காரணம், என்னால் வேகமாக டைப் செய்ய முடியவில்லை; அதனால் தான் காதல் ஜோடிகள் மீது பழியை போட்டேன்
    • Like
    Reactions: Raman
    ஓம் சாயிராம்.

    'அன்பின் ஆழம் - 09' பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே.

    சண்டைகளும், கோபங்களும், நிறைந்த காதல், வெடுக்கென்று கோபித்து வெளியேறும் அலை போன்றது – ஆனால்,
    அந்த அலையை சளைக்காமல் திரும்ப திரும்ப இழுத்து கொள்ளும் கடலின் சக்தி, நட்புக்கு உண்டு.

    இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.
    ஓம் சாயிராம்.

    'அன்பின் ஆழம் - 08' பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே.

    முற்போக்கு சிந்தனை கொண்ட மீராவின் பெற்றோர் பதில் சொல்லிவிட்டார்கள்.

    தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கத்திற்கு, என உளமார்ந்த நன்றிகள்.
    ஓம் சாயிராம்.

    'அன்பின் ஆழம் - 07' பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே!

    விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்!’.... இல்லற தர்மத்தின் முதல் பாடத்தில் நம்ம காதல் ஜோடிகள் தேர்ச்சி பெற்றார்களா???
    ஓம் சாயிராம்.

    “உனக்கென்ன கல்யாணம் செய்துக்க இஷ்டமான்னுதான் கேட்டேன்; எனக்கு யாரு சரி யாரு தப்புனு அறிவுரை கேட்கல. புரியுதா!”

    யார் யாரிடம் சொன்னது? தெரிந்து கொள்ள, "அன்பின் ஆழம் - 05" படியுங்கள்.
    ஓம் சாயிராம்.

    'அன்பின் ஆழம் - 04' பதிவிட்டுள்ளேன்.

    தொடர்ந்து ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
    கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top