Advertisement

Vidya Venkatesh
Reaction score
1,413

Profile posts Latest activity Postings About

  • ஓம் சாயிராம்.

    'அன்பின் ஆழம் - 03' பதிவிட்டுள்ளேன்.

    புதிய முகம் என்று பார்க்காமல், உங்கள் வீட்டு பிள்ளை போல் நினைத்து, என் கதையின் முதல் இரண்டு எபிசோடுகளை படித்து, கருத்துக்களையும் பகிர்ந்த வாசகர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

    இந்த எபிசோடையும் படித்துவிட்டு, கதையின் போக்கை பற்றிய நிறைகுறைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    ஓம் சாயிராம்.

    அனைவருக்கும் வணக்கம்.

    என் பெயர் வித்யா வெங்கடேஷ். இந்த தளத்திற்கு நான் புதிய முகம்.

    அன்பின் ஆழம்-என் முதல் கதையுடன் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

    கதையின் போக்கை பற்றிய நிறைகுறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    உங்களுடைய ஆக்கபூர்வமான விமர்சனம், என் எழுத்து பயணம் மேன்பட பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    தளத்தில் எழுத வாய்ப்பு கொடுத்த சகோதரி,மல்லிகா மணிவண்ணன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top