Advertisement

Ratheespriya
Reaction score
1,122

Profile posts Latest activity Postings About

  • ஹாய் டியர்ஸ் உன் நினைவே என் சுவாசமானது அடுத்த எபி நாளைக்கு போடுறேன் இன்று உடல் நிலை சரியில்லை எழுதுவதற்கு மூளை வேலை செய்தில்லை பா
    சாரி டியர்ஸ் கையில்,வீக்கம் காயம் வந்துவிட்டது சரியானதும் டைப் பண்ணலாம்னு ஹஸ் போனை வாங்கிடார் என்னை யாருமே தேடல மீ ஹாப்பி யாரேனும் ஒருவர் தேடியிருந்தாலும் அவசரமாக திருட்டு தனமாகவேணும் டைப் பண்ணிருப்பேன். தற்போது கை சுகமானதும் தான் மீண்டும் என்னிடம் ஹஸ் போன் தருவார் இப்போ திருட்டுதனமாக தான் இதை அனுப்புறேன் கை நன்றாக குணமானதும் விடுபட்ட எபியை சீக்கிரம் தருவேன் என்று உறுதி கூறுகின்றேன்

    நன்றி

    அன்புடன் ப்ரியா ரதீஸ்
    ஹாய் டியர்ஸ் உன் நினைவே என் சுவாசமானது அத்தியாயம் ஐந்து பதிவிட்டுவிட்டேன் படித்துவிட்டு உங்களது கருத்தை சொல்லி என்னை ஊக்கப்படுத்துங்கள்.
    Ratheespriya
    Ratheespriya
    ஏன் இப்புடி சொல்லுறிங்க புரியல சிஸ்
    K
    Kshipra
    நேற்று என்னோட ப்ரோஃபைல்லே நான் ஒரு மொழிப்பெயர்ப்பு கேட்டிருந்தேன்..அம்ரிதா உங்களோட ப்ரோஃபைல்லே அதுக்கு பதில் போட்டிருக்காங்க..
    Ratheespriya
    Ratheespriya
    ஓஹோ ஓகே சிஸ்
    ஹாய் டியர்ஸ் எனது இரண்டாவது கதை உன் நினைவே என் சுவாசமானது முதல் அத்தியாயம் பதிவிட்டுவிட்டேன் படித்துவிட்டு உங்களது கருத்தை சொல்லி என்னை ஊக்கப்படுத்தி வழி நடத்துங்கள் அன்பர்களே..
    என்னருகில் நீ இருந்தால் 16 பதிவு செய்து விட்டேன் டியர்ஸ் படித்துவிட்டு உங்களது கருத்தை சொல்லி என்னை ஊக்கப்படுத்தவும்...
    ஹாய் ப்ரெண்ட்ஸ் அத்தியாயம் 13போட்டாச்சி படித்துவிட்டு கருத்தை சொல்லிச் செல்லவும்.
    ஏங்க நான் தெரியாமதான் கேக்கிறேன் யாரு உங்களை போய் கலெக்டர் வேலைக்கு எடுத்தது??.. "என்று வடிவு கேட்ட கேள்வியில் கலெக்டர் திறுதிறுவென முழித்தான்.
    நடுசாமத்தில் வீட்டின் கதவு தட்டப்பட வாணி கண்விழித்து அதிர்ந்துவிட்டார். "யார் இந்த நேரத்துல கதவை தட்டுறது. என்னங்க எழும்புங்க யாரோ கதவை தட்டுறாங்க. போய் பாருங்க யாருக்கு என்ன அவசரமோ"
    நான் அப்புறம் வேற ஆள் வச்சி அவங்க கதையை அந்த ஏசிபி புகழுக்கு சந்தேகம் வராத படி ஆக்சிடண்ட்
    ஹாய் டியர்ஸ் என்னருகில் நீ இருந்தால் அத்தியாயம் 12 பதிவிட்டுவிட்டேன். கதை போற விதம் வாசகர்களுக்கு பிடிக்களயா??.. ரீடர்ஸ் கம்மியாகுறீங்களே. வர வர மீ பாவம் பா சரி பிழை கருத்தை சொல்லி இந்த பிஞ்சு மனசுக்கு ஒரு ஆறுதல் சொல்லிட்டு போங்கோ. டியர்ஸ்..
    நேயர் விருப்பம் என்னருகில் நீ இருந்தால். கதையில். மகேஷ் வடிவு ஜோடிக்கு. ரொமன்ஸ். தூக்கலா வேணுமா???.. கம்மியா வேணுமா???.. தனி தனியா சொல்லிட்டு போங்க செல்லங்களா...
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top