Advertisement

JERRY
Reaction score
53

Profile posts Latest activity Postings About

  • மதிப்பிற்குரிய வாசக நண்பர்களுக்கு,

    நான் JERRY, என்னுடைய முதல் கதை ஐ ஹேட் பாடிகார்ட்ஸ் -யை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டேன் நண்பர்களே....
    என் கதையை தொடர்ந்து வாசித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள், உங்களின் ஆதரவு இல்லாமல் என்னால் இந்த கதையை தொடர்ந்து இருக்க முடியாது.
    (இன்னும் கதையை படிக்க ஸ்டார்ட் பண்ணாதவங்க படிக்க ஸ்டார்ட் பண்ணிடுங்க )
    ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்-யின் 21வது அத்தியாயம் பதிவு செய்து விட்டேன் நண்பர்களே வாசித்து பார்த்து கதையை பற்றிய உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள்
    ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்-யின் 20வது அத்தியாயம் பதிவு செய்து விட்டேன் நண்பர்களே வாசித்து பார்த்து கதையை பற்றிய உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள்
    ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்-19வது அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன் நண்பர்களே, கதையை வாசித்துவிட்டு கதையை பற்றிய உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
    அடியாட்களில் ஒருவன் கத்தியால் மித்ரனை தாக்க முயல, விரைந்து சென்ற கதிர் அவன் கரத்தில் இருந்த கத்தியை பறித்து மணலில் எறிந்து விட்டு, தன் இரு கரங்களால் அவன் தலையை பற்றி தன் தலையால் நேருக்கு நேராக முட்டினான்,அடியாளின் தலை பாராங்கல்லை போல் உறுதியாக இருக்க,கதிரின் தலைக்கு மேல் குருவிகள் பறக்க ஆரம்பித்தது. ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்யின் 18வது அத்தியாயம் போஸ்ட் போட்டாச்சு.கலாட்டாவனா action story miss பண்ணாதீங்க நண்பர்களே
    "ஒருத்தன காப்பாத்த எத்தனை பேருடா வருவீங்க,இப்போ வந்த நீங்க யாருடா?, இப்படி புதுசு புதுசா எண்ட்ரி குடுத்தா நாங்க என்ன தான் பண்ணுறது, ஆல்ரெடி குடுத்த பணம் இந்த கத்தி கிழிச்ச வைத்திய செலவுக்கு சரியாய் போகும்?"

    (நம்ம தீரனை காப்பாத்த அவனோட பாசமலர் பத்ரா வந்துட்டா,17.ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்
    போய் எல்லாரும் பார்த்துட்டு வாங்க நண்பர்களே)
    "எதற்கும் அஞ்சாத அரக்கன் அவன்
    எதற்கும் துணிந்த பேயும் அவன்

    உயிரான மைந்தனை காக்க
    உயிர் பல எடுத்த ராட்சசன் அவன்

    விதைத்த வினையில் பிழைத்த ஒன்று
    பெரும் பிழையாய் அவனை
    கருவறுக்க காத்திருந்தது...."

    (இத்தனை நாள் நம்மள எல்லாம் டார்ச்சர் பண்ண வில்லன் வந்துட்டான்... அவன் தான் அந்த காளிங்கன் வந்துட்டான், 15.ஐ ஹேட் பாடிகார்ட்சில் வந்து இருக்கிறான் , போய் பார்த்துட்டு வாங்க நண்பர்களே)
    பத்ராவின் மீதான ஈசனின் காதலை தெரிந்து கொள்ள 14.ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்யை வாசித்து பாருங்கள் நண்பர்களே
    13.ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்யில் கத்தி மழை பெய்யுதாம்பா, நீங்களும் நேரம் கிடைக்கும் போது 13.ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்-யை பார்த்துட்டு நம்ம கத்தி மழை எப்படி இருக்குனு கமெண்ட்ஸ்ல சொல்லிடுங்க
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top