Tamil Novels & Stories

Advertisement

Joher
Joher
ஓகே ஓகே மல்லி......... வெயிட் பண்ணுறோம்......
பாத்திரம் அரைமணி நேரத்துக்கு ஒரு முறை நடக்குது...... வேலைக்கு போறதை விட இப்போ தான் வேலை நிறைய........ exercise னு நினைச்சு ஓட வேண்டியது தான்.....
malar02
malar02
ha ha .......... yes thalai suthum... take care paa
I R Caroline
I R Caroline
வீட்டில் நடப்பதை ஒரு கதையா எழுதனும் போலிருக்கு மேம், நாம் ஒன்று நினைத்து ஒரு கதை எழுத தொடங்கினால் வீட்டில் ஒரு கதை ஓடுது, எந்த கதையை தொடர்வது என்று தெரியவில்லை........ஹா ஹா ஹா
D
Deputy
Ayyayo....enna vida elloroda nilamayum irukkum polaye.....list la onnu vittachu madam pullakuttikalai vittuteenga....

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top