இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், கவிப்ரீதா டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, கவிப்ரீதா டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், கவிப்ரீதா டியர்
Thanks.... Sisys.... Friends.... Sorry.... Pa.... Next week.. update... Tharen friends.... Konjam work ...... Thanks for your wishes and blessings.... Thank u.... Sisys..
ஹாய் பிரிண்ட்ஸ்.... எல்லோருக்கும் ரொம்ப தேங்க்ஸ்... பொறுமையா கமென்ட் பண்ணி சொன்னதுக்கு... சில பிரிண்ட்ஸ்க்கு ஸ்டோரி புல்பில்... ஆகலையா... நான், எல்லோ ஸ்டோரியும் ஒரு டென் இயர் ஸ் பாக் அப்படின்னு சொல்லுவேன்... இதுல வேணாம்னு... நினைச்சிட்டேன்... ஒருவேல, அது மிஸ்சிங்கோ... ஏதோ ஒன்னு, கண்டிப்பா இன்னொரு எபி போட்றேன் பா.... இப்படி ஏதாவது ட்ராபக் இருந்தா கண்டிப்பா சொல்லுங்க... என் காது கேட்கும்.... என் கண்கள் பார்க்கும்...
நல்ல தொடக்கம்..