banumathi jayaraman May 21, 2020 ஹல்லல்லல்லல்லோவ்வ்வ் காரைக்குடிங்களா? இன்று கடை திறப்பீங்களா, மகேஷ் டியர்?
maheswariravi May 18, 2020 ஸாரி ப்ரண்ட்ஸ் எங்க ஏரியாவுல நேத்துல இருந்து கரண்ட் இல்ல... என்னால பாதி மட்டும்தான் டைப் பண்ண முடிஞ்சது.. நாளைக்கு வர்றேன்பா ... ரொம்ப ரொம்ப ஸாரி ப்ரண்ட்ஸ்...
ஸாரி ப்ரண்ட்ஸ் எங்க ஏரியாவுல நேத்துல இருந்து கரண்ட் இல்ல... என்னால பாதி மட்டும்தான் டைப் பண்ண முடிஞ்சது.. நாளைக்கு வர்றேன்பா ... ரொம்ப ரொம்ப ஸாரி ப்ரண்ட்ஸ்...
banumathi jayaraman May 13, 2020 ஹல்லல்லல்லல்லல்லோவ் காரைக்குடிங்களா? 01.30 மணியாச்சு கடை எப்போத் திறப்பீங்க, மகேஷ் மேடம்?
maheswariravi Apr 27, 2020 ஹாய் பிரண்ட்ஸ் புது கதையோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு சொல்லுங்க பிரண்ட்ஸ்..
maheswariravi Apr 10, 2020 ஹாய் பிரண்ட்ஸ் போட்டி கதை வரம் வாங்கி வந்தவள் நான் இறுதி அத்தியாயம் போட்டுருக்கேன் .. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க
ஹாய் பிரண்ட்ஸ் போட்டி கதை வரம் வாங்கி வந்தவள் நான் இறுதி அத்தியாயம் போட்டுருக்கேன் .. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க
maheswariravi Feb 6, 2020 ஹாய் பிரண்ட்ஸ் என்னோட போட்டி கதை வரம் வாங்கி வந்தவள் நான் கதையின் முதல் அத்தியாயம் பதிவு செய்துட்டேன் ப்ரண்ட்ஸ்...
ஹாய் பிரண்ட்ஸ் என்னோட போட்டி கதை வரம் வாங்கி வந்தவள் நான் கதையின் முதல் அத்தியாயம் பதிவு செய்துட்டேன் ப்ரண்ட்ஸ்...
banumathi jayaraman Jan 18, 2020 ஹலோ காரைக்குடிங்களா? இன்று கடை திறக்கப்படுமா? கடை எப்போத் திறப்பீங்க, மகேஷ் டியர்?
maheswariravi Jan 15, 2020 ஸாரி பிரண்ட்ஸ் இன்னைக்கு பதிவு போட முடியல... நாளைக்கு கண்டிப்பா காட்டு ரோஜாவோட வர்றேன்பா...
banumathi jayaraman Jan 14, 2020 உங்களைக் காணோமே Are you Ok, மகேஷ் டியர்? எப்படியிருக்கீங்க? உடம்பு ஏதும் சரியில்லையா? இல்லை வேலை ஜாஸ்தியா? எப்போ வருவீங்கப்பா?
உங்களைக் காணோமே Are you Ok, மகேஷ் டியர்? எப்படியிருக்கீங்க? உடம்பு ஏதும் சரியில்லையா? இல்லை வேலை ஜாஸ்தியா? எப்போ வருவீங்கப்பா?