Suvitha Well-Known Member Apr 11, 2024 #1 ஹாய் ஃப்ரெண்ட்ஸ், என்னுடைய 'மயங்குது தயங்குது நெஞ்சம்' நாவல் இப்போது கிண்டிலில் வாசிக்க கிடைக்கிறது. விருப்பமுள்ளவர்கள் வாசித்து உங்கள் கருத்துகளை அங்கேயே பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே Amazon.in Last edited: Apr 12, 2024
ஹாய் ஃப்ரெண்ட்ஸ், என்னுடைய 'மயங்குது தயங்குது நெஞ்சம்' நாவல் இப்போது கிண்டிலில் வாசிக்க கிடைக்கிறது. விருப்பமுள்ளவர்கள் வாசித்து உங்கள் கருத்துகளை அங்கேயே பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே Amazon.in
Suvitha Well-Known Member Apr 12, 2024 #5 உதயா said: புதுக்கதை எப்போ ஸ்டார்ட் பண்ணுவீங்க Click to expand... Offline la எழுதிட்டு இருக்கிறேன் டியர். ஓரளவுக்கு முடிச்சிட்டு வரேன். அதுவரைக்கும் சுவிதாவை மறக்காமல் ஞாபகம் வச்சிக்கோங்க
உதயா said: புதுக்கதை எப்போ ஸ்டார்ட் பண்ணுவீங்க Click to expand... Offline la எழுதிட்டு இருக்கிறேன் டியர். ஓரளவுக்கு முடிச்சிட்டு வரேன். அதுவரைக்கும் சுவிதாவை மறக்காமல் ஞாபகம் வச்சிக்கோங்க