Surya Palanivel Well-Known Member Mar 29, 2024 #15 அப்பா, பிரேம் ரெண்டு பேருமே காயப்பட்ருக்காங்க. காலம் தான் ஆற வழி செய்யனும். இவன் இப்டி முறுக்கிட்டு இருக்கறத பார்த்தா climax ல கூட மாமனார்னு பார்க்காம வச்சி செய்வான்னு தோணுது.
அப்பா, பிரேம் ரெண்டு பேருமே காயப்பட்ருக்காங்க. காலம் தான் ஆற வழி செய்யனும். இவன் இப்டி முறுக்கிட்டு இருக்கறத பார்த்தா climax ல கூட மாமனார்னு பார்க்காம வச்சி செய்வான்னு தோணுது.
Suvitha Well-Known Member Mar 29, 2024 #16 ரொம்ப சின்ன எப்பி. இன்னொரு எப்பியை போடுங்க ஜி (சும்மா கொளுத்தி போடுவோம் )
V Vani Ramchander Well-Known Member Mar 29, 2024 #19 Correct dhan madhu sollradhu. Nalla sandai podaraan honeymoon vandha idathula.