மாயவனின் அணங்கிவள் -19

Advertisement

Priyamehan

Well-Known Member
நாட்கள் வேகமாக சென்றது...இந்த நாட்களில் வீட்டில் இருந்து இனியன்,நிரு, கார்த்திக் என்று மூவர் அழைத்தால் மட்டுமே பேசுவாளே தவிர, மற்றவர்கள் அழைத்தால் பேசாமல் அழைப்பை துண்டித்து விடுவாள்...அவர்களும் அழைத்து அழைத்து ஓய்ந்து போனார்கள்.

அதேப் போல் ரித்துவின் முன் செல்வது கூட பாவம் என்பது போல் அவள் இருக்கும் பக்கமே செல்ல மாட்டாள் அருவி.

ரித்துவும் அருவியிடம் பேச எத்தனையோ முறை முயற்சி செய்துப் பார்த்தாள் அருவி அதற்கு இடம் கொடுக்காமல் போகவும் ரித்துவும் பேசும் முயற்சியை கை விட்டு விட்டாள்.

சரவணனிடம் பேசும் போதுக் கூட அளவாக பேசினாள் அருவி...

இந்த இடைப்பட்ட நாட்களில் ரித்துவிடம் தன் காதலை சொல்லிருந்தான் சரவணன்..

இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டிருந்தாலும் அதை வெளிப்படையாக அடுத்தவரிடம் சொல்லிக் கொள்ளவில்லை..அவர்களுக்கு இடையில் அருவி தான் தான் சிக்கிக் கொண்டாள். இருவரும் தங்கள் மனதில் இருப்பதை அருவியிடம் உரைப்பார்கள்.. ஆனால் அருவி அதை யாரிடமும் சொல்லாமல் ஏன் ஒருவர் சொன்னதை மற்றொருவரிடமே சொல்ல மாட்டாள்.

இந்த பிரச்சனைக்கு பிறகு அருவி அவர்களுக்கு இடையில் இருந்து விலகிக் கொள்ள... சரவணனே நேரடியாக தன்னுடைய காதலை ரித்துவிடம் சொல்லிருந்தான்.

அதில் ரித்துவிற்கு குற்றவுணர்வு தான் அதிகமாகி இருந்தது..சரவணன் தன்னை தான் காதலிக்கிறான் என்று தெரியாமல் அருவியை வாய்க்கு வந்த வார்த்தைகளை கொண்டு நோகடித்து விட்டதாக மேலும் குற்றவுணர்வு அவளை தாக்கியது.

தேர்விற்கு படிப்பதற்காக பத்து நாட்கள் விடுமுறை விட்டனர்.

அன்று இரவு இவர்களை அழைத்துச் செல்ல வேந்தன் காரை அனுப்புவதாக ரித்துவிடம் சொல்லிருக்க... அவள் இதை அருவிடம் சொல்ல வேண்டும் என்று அவளை தேடினாள்..

ஆனால் அருவி அவளுடைய வகுப்பு தோழிகளுடன் கேண்டின் சென்று தாமதமாக தான் வந்தாள்.

அதற்குள் ரித்துவையும் அருவியையும் அழைத்துச் செல்ல கார் வந்து காத்திருக்க...

ரித்து காரில் தன்னுடைய உடைமைகளை வைத்துவிட்டு அருவிக்காக காத்திருந்தாள்..

கேண்டின் சென்ற அருவியோ தங்களின் காரைக் கண்டதும் வேந்தன் தான் வந்திருக்கிறானோ என்று வேக வேகமாக காரின் அருகில் செல்ல அங்கு டிரைவர் இருப்பதைப் பார்த்ததும் அருவியின் முகம் இறுகிப் போனது.

இரண்டு வருடம் வராதவள் வருகிறாள் என்று இரண்டு நாட்களா காத்திருந்து அவள் வருவதற்கு முன்பே விமான நிலையம் சென்று தேவாவை அழைத்து வருவான் ஆனால் தங்களை அழைத்துச் செல்ல மட்டும் டிரைவரை அனுப்புவானா? என்று கோவம் கொண்டவள்.

கார் ஓட்டுனரிடம் "அண்ணா எனக்கு படிக்கிற வேலை இருக்கு நான் வீட்டுக்கு வரலையின்னு சொல்லிடுங்க...." என்று சொன்னாள்.

"நான் வேந்தன் தம்பிக்கு போன் பண்ணி தரேன் நீங்களே சொல்லிடுங்கம்மா இல்லைனா என்னைய தான் திட்டுவார்" என்றான்

"அதுலாம் திட்ட மாட்டாங்க நீங்க போன் பண்ணாலும் நான் பேசமாட்டேன். அங்கப் போய் நான் வரலைன்னு சொன்னா திட்டு மட்டும் தான் விழும் இங்கையே சொன்னா... நான் வர வரைக்கும் உங்களையும் வரக்கூடாதுனு சொல்லுவாங்க.. நான் இப்போதைக்கு வர ஐடியாவே இல்லை... உங்களுக்கு வீட்டுக்கு போகணுமா? வேண்டாமா?"என்று மிரட்ட...

"போகணும்மா...."என்றார் அவர் மெதுவாக.

"அப்போ கிளம்புங்க" என்று விட..

"அண்ணா அவ இல்லாம போனா வேந்தண்ணா என்னையும் தான் சேர்ந்து திட்டுவார்... வர சொல்லுங்க" என்றாள் ரித்து.

'யாரை திட்டுனா எனக்கு என்ன....?'என்பது போல் நின்ற அருவி "நீங்க எவ்வளவு நேரம் நின்னாலும் நான் வரப் போறதில்லை...உங்களுக்கு தான் டைம் வேஸ்ட் ஆகும்". என்று திரும்பி செல்லப் போக..

"அரு நீ பண்றது சரியில்ல" என்று நேரடியாகவே திட்டினாள் ரித்து

"சரியா தப்பான்னு நான் யார்கிட்டயும் சஜக்சன் கேக்கல அண்ணா.. கிளம்புனா கிளம்புங்க இல்லைனா போங்க" என்று உள்ளே சென்று விட.. இதற்கு மேல் காத்திருக்க வேண்டாம் என்று ரித்து கிளம்ப சொல்லிவிட்டாள்.

கேரளா தோழிகள் இருவர் இருந்ததால் அருவிக்கு தனியாக இருக்கிறோம் என்ற பயம் இல்லை என்பதால் தான் அருவி தைரியமாக ஊருக்குச் செல்லவில்லை, இல்லை என்றாலும் தன் தந்தையின் தாய் தந்தை ஊரான கடம்பூரிற்கு சென்றிருப்பாள்.

அருவியையும் ரித்துவையும் எதிர்ப்பார்த்து வீடே காத்திருக்க...கார் உள்ளே நுழைந்ததும் அனைவரும் பரப்பரப்பானர்கள்.. தேவா மட்டும் ஏனோ தானோ என்று படிகளில் இருந்து இறங்கி வர... காரில் இருந்து ரித்து மட்டும் இறங்கியதும் கார் அங்கிருந்து கிளம்பி செட்டிற்கு சென்றது.

" வா ரித்து எப்படி இருக்க? " என்று கேட்டுக்கொண்டே அவளுக்கு பின் எட்டிப் பார்த்தார் மாலதி.

"யாரைப் பார்க்கறீங்க மாலதிம்மா?" என்ற ரித்துவின் குரல் நளிந்து ஒலித்தது.

"அரு வரலையா ரித்து."

"அவ வரல மாலதிம்மா?"

"ஏண்டா வரல.."

"அவளுக்கு இன்னும் நம்ப மேல கோவம் போகல...அதான் வரலப் போல" என்ற ரித்துவின் முகம் சோர்ந்திருந்தது.

அவளின் அருகில் நின்றிருந்த வேந்தன் கண்களில் இது சிக்கிவிட..

"அதுக்கு நீ எதுக்கு டல்லா இருக்க?" என்றான்.

அவ்வளவு நேரமும் அடக்கி வைத்த அழுகை பீறிட்டு வர

" என்கிட்ட பேசறதேயில்லண்ணா அவ... நான் இருக்கேனு தெரிஞ்சாலே அந்தப்பக்கம் வரதில்ல... என் முகத்தைக் கூட பார்க்க மாட்டிங்கிறா...அந்த அளவுக்கு நான் வேண்டாதவளா போட்டனாண்ணா" என்று அழுந்தாள். உண்மையாவே அவளுக்கு அருவி தவிர்ப்பது வேதனை அளித்திருந்தது.

"அவ பெரிய அழகி விடு ரித்து அதான் நான் இருக்கேன்ல அப்புறம் அவ பேசுனா என்ன? பேசலையின்னா என்ன...? அவளாம் ஒரு ஆளுன்னு அழுதுட்டு இருக்க" என்று தேவா சொல்லவும்..

"நீ என்ன பண்ண...?" என்றான் இனியன் ரித்துவிடம் .

"நீ கேக்கறது புரியண்ணா.."

"அவ இந்த அளவுக்கு உன்னைய வெறுக்கறானா நீ எதோ பேசியிருக்க..சும்மா பேசாம போறதுக்கு அவ என்ன ரித்துவா?. மனசு கஷ்டப்படமாதிரி அவளை ஏதாவது சொல்லிருப்ப" என்று சரியாக கணித்துக் கேட்டான் இனியன்.

"அப்படிலாம் நான் எதுவும் சொல்லல.." என்று தரையைப் பார்த்துக் கொண்டு சொல்ல..

"இதைக் கூட உன்னால என் முகத்தைப் பார்த்து சொல்ல முடியல, இதுல இருந்தே தெரிய வேணாம் நீதான் ஏதோ சொல்லிருக்கன்னு, அருவை பத்தியும் தெரியும் உன்னையப் பத்தியும் தெரியும், ஒழுங்கா சொல்லு"என்று இனியன் மிரட்ட...

"டேய் புள்ளைய எதுக்குடா மிரட்டுற...? அவ வரல்லைன்னு சொன்னதுக்கு ரித்து என்ன பண்ணும்" என்றவன் "விடுங்க அவளே வரலையில்ல அவளைப் பத்தி எதுக்கு தேவையில்லாம பேசிட்டு" என்ற வேந்தன் "சாப்பாடு எடுத்து வைங்க, ரித்து நீ போய் பிரஷாகிட்டு வா" என்று உள்ளே சென்று விட்டான்.

அருவி வரவில்லை என்றதும் நிர்மலாவின் முகம் வாடிப் போனது, தாயிடம் கூட அருவி பேசுவதை தவிர்த்திருந்தாள், இன்று வந்தால் மகளின் முகத்தையாவது பார்த்துக் கொள்ளலாம் என்று ஆசையாக இருந்தவருக்கு பெரும் ஏமாற்றமாக போக...
எதுவும் பேசாமல் கிளம்பி பண்ணைக்குச் சென்று விட்டார்

அனைவரும் சாப்பிட சென்றனர்....

சாப்பிடும் இடம் கலகலப்பாக இருந்தால் தானே சாப்பிட ஆசை வரும்... இங்கோ அமைதியின் உருவமாக அவரவர் வேலையை செய்துகொண்டிருந்தனர்.. வேந்தன் இருக்கும் இடம் அமைதியாக இருக்காமல் வேறு எப்படி இருக்கும் அவன் தான் ஆயிரத்து எட்டு கண்டிஷனை அள்ளி தெளிக்கும் போது அங்கு எப்படி கலகலப்பு இருக்கும்...

"எப்படி இருந்த வீடு இது... இன்னைக்கு எப்படி இருக்கு?" என்று கவலையாக கிருபாகரன் சொல்ல

"இதுக்கெல்லாம் காரணம் அருவி தான் மாமா" என்றாள் தேவா...

"நீ சொல்றது வாஸ்தவமான பேச்சிம்மா" என்றார்

தேவா சொன்னதற்கு வேந்தன் எதுவும் பேசவில்லை...அவன் கை சாப்பாட்டை பிசைந்துக் கொண்டிருந்தது எண்ணங்களோ எங்கோ இருந்தது.

"என்னப்பா சொல்றிங்க அப்போ வீடு இப்படி இருக்க அரு தான் காரணம்னு சொல்றிங்களா?" என்று இனியன் கிருபாகரனிடம் சண்டைக்கு செல்ல..

"அரும்மா இருந்தா இந்த வீடு எவ்வளவு கலகலப்பா இருக்கும் இப்போ அவ இல்லைனதும் ஏதோ ஆனா வீடு மாதிரி இருக்கு" என்று மறைமுகமாக சொன்னவர்... "அப்போ அவளை தான் காரணம் சொல்ல முடியும்.." என்றார்

"கலகலப்பா இருக்கறது புடிக்காம தானே கொண்டுபோய் ஹாஸ்டல் சேர்த்துனீங்க அப்புறம் என்ன அக்கறை வேண்டிக்கிடக்கு" என்றான் வெடுகென்று

"இனியா அரசலூர்ல இருந்து இன்னைக்கு ரெண்டு லோட் நெல்லு வருதுனு சொன்னாங்க இன்னும் நீ கிளம்பாம வெட்டி நியாயம் பேசிட்டு இருக்க சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு.."என்று வேந்தன் இனியனை துரத்த

"அரு வருவானுதான் வெயிட் பண்ணேன் அவளே வரல இனி எனக்கு இங்க என்ன வேலை ...?இதோப் போறேன்" என்று வேகமாக சாப்பிட்டவன்...

"அப்பா ஒரு புள்ளையை ஹாஸ்டல்ல கொண்டுப் போய் விட்டதும் இல்லாம அவ வீட்டுக்கு வரலையேனு கொஞ்சமாவது கவலை இருக்கா உங்களுக்கு?" என்று வேந்தனை திட்ட முடியாத கோவத்தை மீண்டும் கிருபாகரனிடம் காட்டினான்.

"இப்போ நான் அதை தானே சொல்லிட்டு இருந்தேன்" என்பது போல் கிருபாகரன் பார்க்க

அப்போது தான் வயலுக்கு சென்றுவிட்டு வேக வேகமாக வீட்டிற்குள் வந்த கார்த்திக் "சக்கரை மில்லுல மிஷின் ரிப்பேர் ஆகிடுச்சி அண்ணா மெக்கானிக்கை வர சொல்லுங்க" என்றான் வேந்தனிடம்.

வேந்தன் மெக்கானிக்கின் எண்ணை எடுத்து அழைத்துக் கொண்டிருக்க...

ரித்துவை கவனித்த கார்த்திக் "ஏய் ரித்து எப்போ வந்த...? என்றவன் கண் அங்கிருந்த அனைவரையும் அலசியது

"ரொம்ப தேடாத அவ வரல..."

"வரலையா பத்து நாள் தனியா அங்க எப்படி இருப்பா? வரலைன்னு என்கிட்ட கூட எதுவும் சொல்லவே இல்ல" என்று அலைபேசியை கையில் எடுத்து அருவிக்கு அழைக்க
அதுவோ உயிரற்று இருந்தது.

"உங்க யாருக்குமே என்னையப் பத்தி கவலை இல்லை, எப்ப பாரு அரு அருனு அவ பின்னாடியே சுத்தறிங்க.."என்று சாப்பிடாமல் எழுந்தவளை

"ரித்து உக்கார்ந்து சாப்பிடு" என்று அதட்டுனான் வேந்தன்.

"கார்த்தி மெக்கானிக் கிட்ட சொல்லிட்டேன் பத்து மணிக்கு வரேன்னு சொன்னார்.. சாப்பாடு மில்லுக்குப் போ..."என்று அவனையும் விரட்ட

"சரிண்ணா"

"இனியா"

"புரியுது அடுத்து என்ன சொல்லுவீங்கன்னு கிளம்பிட்டேன்" என்று எழுந்து கைக் கழுவ சென்றுவிட்டான்.

கிருபாகரனும் தினகரனும் ஒரு விசேஷத்திற்கு செல்ல வேண்டியிருந்ததால் அவர்களும் கிளம்பி விட்டனர்.

"பத்து நாள் தானே அவப் பார்த்துப்பா அவளைப் பத்தி கவலைப்படாம வந்துருக்க புள்ளையை கவனிங்க" என்று மாலதி, அமுதாவிடம் சொல்லியவன் "நான் தோட்டத்துக்கு போய்ட்டு வரேன்" என்று சென்று விட்டான்.

ரித்துவை எப்படியெல்லாம் ஏத்தி விடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் தேவா...

வேந்தன் வாங்கிய தோட்டத்தில் மாமரம் நடவு செய்துக் கொண்டிருந்தன...

இரண்டு ஏக்கரில் தென்னையை வைத்து விட்டான்... மீதி இருப்பதில் விவசாயம் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்க... இப்போதைக்கு அது முடியாது போல் தோன்றவும் உடனே நிலத்தை தரிசாக விட மனமில்லாமல்...தேன் சுவை ஊறும் மல்கோவா,பங்கனபள்ளி மாம்பழங்களை நடவு செய்ய ஏற்பாடு செய்திருந்தான், அந்த வேலை தான் நடந்துக் கொண்டிருந்தது... அதனால் வேந்தனால் எங்கும் நகர முடியாத நிலை..

அருவி வீட்டிற்கு வரவில்லை என்றதும் மனதில் ஒரு சுணக்கம் எழ தான் செய்தது.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Akila

Hi
Nice update
Very short update.
Waiting for further interesting update.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top