தேன் சிந்துதே வானம் 10

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
அழகு பதிவு....
படிச்சு... சிரிச்சு.....
குழந்தைக்குக் தனி epi கொடுங்க...

பவுடர் டப்பா வை கொட்டி விளையாடாத குழந்தைங்க ஏது....

பருப்பு ரசம் செய்து களைத்து போய் வந்த அம்மாக்கு நல்லா வச்சான் வேலை....புள்ளை....
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அவனுங்க பேசினது எல்லோரும் கேட்டுட்டு தான் இருந்தாங்க...
வேலைக்கள்ளிக்கு பிள்ளை சாக்கு...
இப்போ ஆதவன் சிக்கிட்டான்...
டேய் ஆதவா இப்போ உன் வாய் எங்கே போச்சுடா???

சபாஷ் மாமியாரே :love::love::love:
மஞ்சுளா சூப்பரோ சூப்பர் :love::love::love:
விடுங்க மருமகள்கள் கிட்ட...
செஞ்சா செய்யட்டும் இல்லையா வீட்டுக்காரனுங்க செய்வானுங்க...
அதானே அவனுங்களையும் இறக்கி விட்டாச்சு...
அப்போ தான் இந்த மருமகள்கள் அடங்குவாங்க...
ஒரு வேலை செய்யாமல் வம்பு மட்டும் முதல் ஆளா பண்ணுறது...

Partner in Crime :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: செம செம :p:p:p
இதான் சின்ன புள்ளைங்க...
அக்காளுக்கும் தங்கச்சிக்கு வேலை வேணுமே வம்பு பண்ணாமல் இருக்க...
பாவம் டிரெட்ல உறங்குற அப்பன்களை எழுப்பிவிட போறாளுக...
கொஞ்சம் அதட்டி வைங்க ரம்யா :p:p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top