நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 19

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அச்சோ நீலா :cry::cry::cry:
வேற வழியே தெரியலை ஆத்தா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
கண்ணனோட பெரியம்மா செஞ்ச வேலையா நீலன் ஆஜர்...

ரஞ்சி செம ஸ்ட்ராங்...

இவனுங்க பொழப்பு ஓடணும்னு எவனுக்காச்சும் தள்ளி விட்டுடுவானுங்க போல தங்கச்சியை...
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இந்த குகன் என்ன இப்படி ஒரு சுயநல்லவாதியா இருக்கான்.... காசை வாங்கிட்டு சைன் பண்ணிக் கொடுத்துட்டான்.... :mad::mad:

ஒருவழியா நீலா & ரஞ்சினி கல்யாணம் நடந்தாச்சு.... இனிமேலாவது நீலா, தனிமையை உணராம இருக்கணும்....

 
Last edited:

தரணி

Well-Known Member
அருமை.... குகண்ணீ செய்யுறது சரியா.... உன் அண்ணனை நீ விட்டதானேஉணக்கு ஒரு கூடு கிடைச்சிட்டு அவனுக்கு....

இனிமே ரஞ்சி பாத்துக்குவா...

பாருடா பொண்டாட்டியாமே.... அதை அவ கிட்ட சொல்லி இருந்தா தானே
 
Last edited:

Janavi

Well-Known Member
:love::love::love:

குகன் :mad:

ஹாஹா ,நீலா sir .. பொண்டாட்டின்னு நினைத்தால் போதுமா.. சொல்லனும் :p:ROFLMAO:

எப்படியோ கல்யாணம் முடிந்தது (y)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top