காதல் தருவாயா காரிகையே 23

Advertisement

Novel-reader

Well-Known Member
Wow ! நான் நினைத்த மாதிரி ரகு அவளோட photo பார்த்தே impress ஆகி இருக்கானே. Super.

சித்தி சரியில்லை ok, வேறென்ன இருக்கும்? குணசேகர் மத்தவங்களுக்கு எப்பிடியோ இவளுக்கு எப்பவுமே நல்ல அப்பாங்கிற நிலை மாறாமல் இருக்கணும்.

இப்படி ஒரு அருமையான பொண்ணை பெத்து குடுத்ததுக்காக குணசேகரை மன்னிச்சு விட்டுடுப்பா ரகு.

நந்தனா ஜானகி மாதிரி இல்லாமல் correct -ஆ யோசிச்சு முடிவெடுப்பாள். பார்ப்போம்.
 

MythiliManivannan

Well-Known Member
தேவாவின் உறவுகளின் சதி அவளின் திருமணத்தில் மட்டுமா இல்லை அவள் அன்னையின் மரணத்திலுமா....??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top