Arumpani Final

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

காசுக்காகா கூவுறாங்களா :mad::mad::mad:
நல்லா ஸ்டராங்கா கேஸ் போட்டு விடுங்கப்பா குடும்பமே உள்ளே கிடக்கட்டும்...

சித்தா அறிவுரை (y)(y)(y)
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்வாங்களாம்...
அப்புறம் அதே பழக்கமாகிடும்...

பள்ளியோட கல்வித்தரம் குறையாமல் பார்த்துக்கோங்க (y)(y)(y)
பள்ளிக்கு இது ரொம்ப முக்கியம்...
கூடவே ஒழுக்கமும்... அதான் இப்போ எங்கேயும் கிடைக்கமாட்டேங்குது...

குறுந்தொகையை வச்சி வகைதொகையில்லாமல் ஓவரா புழுகுறானே :p:p:p இதுவரை காது குடுத்து கேட்கவே இல்லை...
இப்போ தான் மருந்து கூடவே இருந்திருக்குன்னே தெரியுது :LOL::LOL::LOL:
அவ இன்னும் D's LP தானே... பாப்பா னு கூப்பிட்டா என்னவாம்...

ம்க்கும் கூட இருக்க பொண்டாட்டிக்கே சொல்லலை உங்க பையன்...
அது என்ன னு கேளுங்க...

ஏம்மா சவி எங்களை பார்த்தா பாவமா இல்லையா???
இதுல சந்தோசமா விடைபெறணுமா???
வேணும்னா பாப்பா னு எத்தனை முறை வந்துச்சு னு ஒரு போட்டி வைங்கப்பா... டைம்பாஸ் ஆகும் :p:p:p

தெய்வமே அடுத்த கதைக்காச்சும் பைனல் epi prefinal க்கு அடுத்த நாளே கொடுக்கணும் னு வேண்டி விடைபெறுங்க...

குறுந்தொகை னாலே எனக்கு இதான் நியாபகம் வரும் :p:p:p
கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குலென் மாமைக் கவினே...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top