Arumpani 37

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

கொஞ்சம் ஓவரா தான் பண்ணிட்ட :p:p:p
அது கொஞ்சமாப்பா???
ரொம்ப ஓவரா பண்ணின...
ஓஹோ பொண்டாட்டி வரலைன்னு புழுங்குறியா :p:p:p
மாமா எப்போ வருவாங்க??? கூடவே அவங்க பொண்ணு எப்போ வருவாங்கன்னு கேளுடா.......

சேனா வரும்போதே வடிவேலு பாணியிலே கலாய்ச்சுட்டே வர்றியே... ஓவர் ஓவர் :p:p:p

இந்திரசேனாவும் chief guest டா :p:p:p
ஆனாலும் நீ ரொம்ப நல்லவன்டா பொண்டாட்டியையே chief guest ஆக்கிட்ட பார்த்தியா.....
என்ன நடந்துச்சுன்னு சொல்லுடா.... சேனா மாதிரியே எங்களுக்கும் பொறுமை இல்லையே.....

என்னங்கடா பசங்களை அடிச்சாலே ஜெயில் ல போட்டுடுறாங்க...
நீ பசங்க அப்பாவையே கையை நீட்டுறியே...
அரசு வழக்கறிஞரும் வருங்கால நீதிபதியும் இருக்கிற தைரியம் தானே உனக்கு......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top