Saveetha Murugesan's Arumpani 3

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஆத்தரே இவ்ளோ பெரிய ஸ்கூல் ஓனர் பைக் ல :eek::eek::eek:

ஏம்மா இந்து வக்கீலாட்டம் சமத்தா இரு..... இப்போ அசிங்கம் யாருக்கு.....

அடடா பேச்சு ரொம்ப சூடா போகுதே......
வக்கீலுக்கு வாய் அதிகம்னு பார்த்தா கோபமும் அதிகமாத்தான் இருக்கு...... இனி கத்தி என்ன பண்ணமுடியும்???
ஹீரோ antihero சாயல்ல வர்றான் போல :p:p:p
முதல்ல டொனேஷன் வாங்குறாங்களா இல்லையானு தெளிவா சொல்லுங்க.... வாங்கலைன்னா மாணிக்கவாசகத்தை ஏன் காசு குடுத்து வாங்கணும்???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top