பூவே வாய் திறவாயோ ஆரம்பம்

Advertisement

ஹாய் கண்மணிஸ் வந்துட்டேன் வந்துட்டேன் :love:முதல சாரி கேட்டுகிறேன் லாங் லீவ் எடுத்ததுக்கு பூவே வாய் திறவாயோ பதிவுகள் இனி பதிவிடப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்:) தமிழ் நாவல் சைட்ல எழுதிட்டு இருக்குற மூணு கதையில ஏதாவது ஒரு கதை முடியும் முன் இங்க பதிவிடுறேன் ரொம்ப லேட் பண்ண மாட்டேன் சீக்கிரம் வந்துடுறேன் சனா அண்ட் வசிய கூட்டிட்டு ஓடி வந்துடுறேன்:love:

ஒரு சின்ன ரெக்யூஸ்ட் எழுத்தாளர்களின் மிக பெரிய பலமே வாசகர்களோட கருத்து
தான் சோ படிச்சிட்டு அப்டியே போகாம ஏதாவது ஒண்ணு ரெண்டு வார்த்தை கதைய பத்தி சொல்லிட்டு போனா எழுதுறவங்களுக்கு செம்ம பூஸ்ட் அண்ட் எனர்ஜியா இருக்கும் எனக்குன்னு சொல்லல எழுதுற எல்லா எழுத்தாளர்களுக்கும் சேர்த்து தான் சொல்றேன், எல்லாரும் பாத்து பத்திரமா இருங்க நன்றி கண்மணிகளே:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top