புதுமணம் : மறுமணம் - 30

Advertisement

sindu

Well-Known Member
Hectic office/business schedule...

இருவரும் அவரவர் கருத்தைத் தெளிவாக மற்றவர்களுக்கு வைக்கவில்லை
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

விடும்மா விடும்மா கௌரிலக்ஷ்மி
அராஜக ஜமுனாவின் பையனா இருந்தாலும் உன்ற வூட்டுக்காரர் கொஞ்சம் நல்லவருதானுங்கோ அம்மிணி

சாவித்திரியம்மா மனுஷி
அதனால அவங்களை கௌரிசங்கருக்கு பிடித்ததில் நோ ஆச்சரியம்

இங்கே நீ செப்பு நா செப்புன்னு இன்னமும் கணவன் மனைவிக்கிடையிலேயே இன்னும் ஒண்ணும் சரியான புரிதல் இல்லை
இரண்டாம் திருமணத்தில் இதெல்லாம் இருக்கிறதுதான்

இதில் ஆட்டக்காரி ஜமுனா இங்கே வந்து என்ன கோளாறு பண்ணப் போறாளோ?
போறாக்குறைக்கு பொன்னியம்மா வந்த மாதிரி விஜி வேற என்ன ஏழரையை இழுத்து விடுவாளோ?

ஆட்டக்காரி ஜமுனா..சிரிச்சு..சிரிச்சு வாய் வலிக்குது..brilliant nickname..அப்புறம் பொன்னியம்மா யார்? எனக்கு தெரியலையே..வேற கதைலே வர்ற கரெக்டரா?

thanks for the comment..stay blessed banukka
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

இவங்க ரெண்டு பேரோட குண்டலினி சக்தி struck ஆகி ஒரு இடத்திலேயே நின்னுடுச்சோ??? :unsure::unsure: க்ஷிப்ரா, அதுக்கு ஏதாவது oil போட்டு சரி பண்ணலாமே...;);)

ரெண்டு பேருக்கும் நடுவுல இன்னும் புரிதல் வரலையே...
ரெண்டு பேரும் சேர்ந்து எப்ப புது பாடல் இசைக்க போறாங்களோ???

என்னைக்குப் புரிதல் வருதோ, சேர்ந்து இசைக்க போறாங்களோ அன்னைக்குக் கதை முடிஞ்சிடும்..இன்னும் கொஞ்சம் பதிவு போல கதை போகும்னு நினைக்கறேன்..

thanks for the comment..stay blessed sindu sis
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
rendu perum manasu vittu pesinadhan problem solve agum
manasai purinju life partner nadakkanumnu edhirpartha life le failure dhan
அதுக்கு தான் இந்தக் கதைலே குண்டலினியைக் கொண்டு வந்தேன்..இரண்டு பேரும் புரிஞ்சு நடப்பாங்க..அந்த இடம் இன்னும் எழுத்திலே எழுதலை ஆனா எண்ணத்திலே எழுதிட்டேன்..
namakku venumna nammadhan opena pesanum
ivanga eppo pesi ennathai panna porangalo
kshipra madam konjam parthu seyyunga
நான் பார்த்து செய்திடறேன் அப்படியே கதையை முடிச்சிடலாம்..

thanks for the comment..stay blessed
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer

அதனால் தான் கதை நீண்டு கொண்டு போகுது..மனமாற்றங்களைச் சரியா சொல்லைன்னா கதைலே கல்யாணத்திற்கு முன்னாடி நடக்கற சம்பவங்களும் கல்யாணத்திற்குப் பின்னாடி நடக்கும் சம்பங்களும் தொடர்பில்லாம தனியா இருக்கற மாதிரி தெரியும்..i mean before marriage the circumsatances were different..அப்போ சிவா மேலே கௌரிக்கும் நம்பிக்கை இல்லை அதனாலே கடையை அவ பெயர்லே பதிவு செய்யறது தப்பாகத் தெரியலை..இப்போ அவளோட மாறுகிற மனதைக் காட்டுகிறேன்.. its taking a different spin and irritating and affecting her relationship with siva..had rama krishnan not changed his mind.it would have been gowri's responsibility to convince him.. i cannot take the story without addressing the issue of ramakrishnan..he had some misgivings about siva and those are put to rest in this episode..

இந்த மாதிரி யோசிக்க நேரமும், சூழ் நிலையும் தேவைப்படுது..அதான் கதையை முடிச்சிட்டு வரேன்னு சொன்னேன் பட் readers are interested in reading atleast one episode per week..this set up is easy on my eyes but tough on my thought process..since i have committed myself i will finish this story episode by episode..

உங்களோட கமெண்ட் justified the time i spent on this episode..thanks for this comment hema..stay blessed
 
Hema Guru

Really pa, I study your writings, just not reading... In depth analysis of inner senses , mind and the so called manasu.... It looks as if you are scanning the minds of characters... It requires lot of psychological skills and understanding. Kudos to you dear. May Goddess Saraswathi be with you always , take your own time to wake up kundalini... We are all with you to sail through the phases of Gowri and her Manam கவர்ந்த மணாளன்
 
Banu ji, thanglishkku மன்னிக்கவும்
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
ராகு/கேதுவில் தொடங்கி நல்ல நேரம் , கெட்ட நேரம் என்று எதன் மீதாவது பழி சுமத்துவது - Escapism at its prime:D
Sometimes it's good that it makes you extra careful assuming u are having a bad phase. Sometimes it's a lantern of hope during dark days... Smart people use it smartly, for others as you said it is a convenient excuse.

நான் பார்த்தவரை it has become an obsession for certain people.. here i am talking about people who blame others for their bad phase..especially couples...if things don't work out they don't make effort to work it out but make effort to blame each other..and eventually that leads to their horoscopes being analysed and the blame is shifted to bad times of the stars and the incompatibility of the horoscopes...அந்த சூழ் நிலைலே அது காதல் கல்யாணமா இருந்தாலும், arranged marriage ஆ இருந்தாலும் the couple bring something, somebody into their relationship and their understanding goes, god knows where..and all this based on just one fact..time of birth..இன்னைக்கும் if we are not around civilisation can we really guess actual time of the day or night?

its all mind-set..அதான் பதிவோட ஆரம்பமே மனமாற்றத்தோட ஆரம்பிக்கறேன்

thanks for the comment..stay blessed..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top