சரண்யா ஹேமாவின்... மின்னல் அதனின் மகனோ...

Advertisement

Sugaa

Well-Known Member
சரண்யா ஹேமாவின்...

251d2fdc8e9b989a245c3b82b853974d.jpg

மின்னல் அதனின் மகனோ...519f69aec232e68e49f24c44327a8cf2.jpg

ஓர் அழகான கூட்டுக்குடும்பம்...b8eb5050038273aa597413ef332715ee.jpg

இரண்டு அண்ணன்கள்... ஒரு தங்கை... அவர்களின் பிள்ளைகள் என்று வாசிக்கும் போது..

கண்களுக்கு குளிர்ச்சியும்... மனதிற்கு மகிழ்ச்சியும்...

positive vibration... கோயிலுக்கு போனால் மட்டுமல்ல...d3c9e18a6a1e36666a0749c1c2f445af.jpg

நல்ல நூல்களை வாசிக்கும் போதும் தோன்றும்...

இந்த நாவலை வாசிக்கும் போது நேர்மறை எண்ணங்கள் தோன்றுவது உறுதி...

ரத்தினசாமி... குடும்பத் தலைவர்...
தம்பி..தங்கை... தங்களது குடும்பம் என... அளவுகடந்து நேசிப்பவர்...

எதற்குமே அஞ்சாத அவன் அதிரூபன்...நாயகன்..

அச்சமே உருவான அவள்... துவாரகா..நாயகி...images (15).jpeg

நேர்மறையான எண்ணங்கள் தூண்டும் கதாபாத்திரங்கள்...
அஷ்மிதாயும்...
அகிலாவும்...

அஷ்மிதா...

30566bc29a9e0426f17892df75bd164e.jpg

குறும்புகளின் பிறப்பிடம் அவள்...
எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும்
எளிதாக கடப்பவள்...

e248ea96c0fc65c1d2186396383a0e03.jpg
அவங்க வரும் ஒவ்வாரு காட்சியிலும் புன்னகை நம்மோடு ஒட்டிக் கொள்ளும்...

டாக்டர் எங்க இருக்கீங்க நீங்க..:p:love::love:

தூரமாய் நின்றாவது நீங்கள் பேசுவதை பார்த்து கேட்டுவிடும் ஆவல் என்னுள்...

அகிலா... காதல் வாழ்வில் தோற்ற பின்னும் கலங்காமல் தன் வாழ்வை தைரியத்தின் துணையோடு வாழ்பவர்...122ed969ad8131635b0266a1078fa087.jpg

சரண்யா ஹேமாவின் வரிகளில் என் மனங்கவர்ந்தவை...

வாழ்வின் இன்னல்களில்...IMG-20200714-WA0001.jpg

கடவுளிடம் சொல்லி அழாமல்...

அந்த இடத்திலேயே தேங்கி நிற்காமல்...

நமக்கான பாதையை தீர்மானித்து...

அவங்கவங்க வாழ்க்கையை சரியா வாழ்ந்தாலே போதும்...(y)(y)(y)

செம்ம்ம்ம்ம்ம்ம்ம சூப்பர்...ல்ல (y)(y):love:01cc642131502e63caeff89104d09124.gif

@Saranya Hema ரொம்ப ரொம்ப நன்றி...
 
Last edited:

Nachu

Well-Known Member
மிகவும் அருமை சுகா கா.
மறுபடியும் படிக்க தோன்றிவிட்டது உங்க review படித்த பிறகு:love::love:
 
Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
சரண்யா ஹேமாவின்...

View attachment 6850

மின்னல் அதனின் மகனோ...View attachment 6851

ஓர் அழகான கூட்டுக்குடும்பம்...View attachment 6859

இரண்டு அண்ணன்கள்... ஒரு தங்கை... அவர்களின் பிள்ளைகள் என்று வாசிக்கும் போது..

கண்களுக்கு குளிர்ச்சியும்... மனதிற்கு மகிழ்ச்சியும்...

positive vibration... கோயிலுக்கு போனால் மட்டுமல்ல...View attachment 6854

நல்ல நூல்களை வாசிக்கும் போதும் தோன்றும்...

இந்த நாவலை வாசிக்கும் போது நேர்மறை எண்ணங்கள் தோன்றுவது உறுதி...

ரத்தினசாமி... குடும்பத் தலைவர்...
தம்பி..தங்கை... தங்களது குடும்பம் என... அளவுகடந்து நேசிப்பவர்...

எதற்குமே அஞ்சாத அவன் அதிரூபன்...நாயகன்..

அச்சமே உருவான அவள்... துவாரகா..நாயகி...View attachment 6853

நேர்மறையான எண்ணங்கள் தூண்டும் கதாபாத்திரங்கள்...
அஷ்மிதாயும்...
அகிலாவும்...

அஷ்மிதா...

View attachment 6856

குறும்புகளின் பிறப்பிடம் அவள்...
எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும்
எளிதாக கடப்பவள்...

View attachment 6855
அவங்க வரும் ஒவ்வாரு காட்சியிலும் புன்னகை நம்மோடு ஒட்டிக் கொள்ளும்...

டாக்டர் எங்க இருக்கீங்க நீங்க..:p:love::love:

தூரமாய் நின்றாவது நீங்கள் பேசுவதை பார்த்து கேட்டுவிடும் ஆவல் என்னுள்...

அகிலா... காதல் வாழ்வில் தோற்ற பின்னும் கலங்காமல் தன் வாழ்வை தைரியத்தின் துணையோடு வாழ்பவர்...View attachment 6857

சரண்யா ஹேமாவின் வரிகளில் என் மனங்கவர்ந்தவை...

வாழ்வின் இன்னல்களில்...View attachment 6852

கடவுளிடம் சொல்லி அழாமல்...

அந்த இடத்திலேயே தேங்கி நிற்காமல்...

நமக்கான பாதையை தீர்மானித்து...

அவங்கவங்க வாழ்க்கையை சரியா வாழ்ந்தாலே போதும்...(y)(y)(y)

செம்ம்ம்ம்ம்ம்ம்ம சூப்பர்...ல்ல (y)(y):love:View attachment 6858

@Saranya Hema ரொம்ப ரொம்ப நன்றி...

இன்னைக்கு தான் பார்க்கறேன் :)

தேங்க் யூ சோ மச் சிஸ் :) :)

படங்களும் பொருத்தம். அழகா இருக்கு :) :)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top