Enthan Kaathal Neethaanae 14

Advertisement

SaiKarthiga

Active Member
ஜெய்.... பொறுப்பான பையன் , பாசமான அண்ணன் , காதலும் , புரிதலுமான கணவன்...:love::love:

இயல்பான பதிவு...(y)
 

bavi1308

Well-Known Member
அருமையான பதிவு.. எதார்த்தமான குடும்ப வாழ்வில் நடப்பது...அம்மா வீடு பிடிக்காத பெண்கள் உண்டா? நாம் நாமாக இருப்பது அங்கே தான்..
 

Nilaajothi

Well-Known Member
அனைத்து பதிவுகளும் அருமை, ஜெய் வெண்ணிலா மீது வைத்த காதல் அவளை அவனிடம் சேர்த்து வைத்து விட்டது, அவனும் வாய்ப்பை தக்க சமயத்தில் பயன்படுத்தி அவளை மணந்து கொண்டது அருமை, அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஒருமுறை தான் வாழ்வில் வரும் அதை தக்க வைத்து கொள்வது நம் கையில் தான் உள்ளதுயென ஜெய் நிரூபித்து விட்டான் அருமை (y)(y)(y):love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top