கண்ணம்மாவின் காந்தன்-20

Advertisement

E.Ruthra

Well-Known Member
Nice update

ஆஹா! இந்த தேவி பாட்டி செமையா ஆக்டிங் செய்யுது... அப்படியே ஹாஸ்டலுக்கு கொண்டு போயிருக்கணும்.. அப்ப வெளுத்து இருக்கும் சாயம்..

பொய் சொல்ல போறது இல்ல... உண்மையை மறைக்க போறோம்... ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்??? :unsure::unsure:

பாட்டி கிரேட் எஸ்கேப் சிந்து அக்கா ;););)

இல்லாததை இருக்கிறதாகவோ அல்லது இருக்கிறதை இல்லனு சொன்னா அது பொய் ;););)
இங்க இருக்கிற ஒரு விஷயத்தை சொல்லாமல் விட்டு இருக்காங்க அவ்ளோ தான் சிந்து அக்கா எப்புடி :censored::censored::censored:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top