G Geetha sen Well-Known Member Jul 23, 2020 #23 அச்சோ சப்புன்னு ஆங்கார பைரவியா சிவாவ அடிச்சுட்டாளா. தரமான சம்பவத்த எதிர்பார்த்து காத்திருக்கோம். அருமை சரயு.
அச்சோ சப்புன்னு ஆங்கார பைரவியா சிவாவ அடிச்சுட்டாளா. தரமான சம்பவத்த எதிர்பார்த்து காத்திருக்கோம். அருமை சரயு.
Nilaajothi Well-Known Member Aug 3, 2020 #28 சிவா தன் ஏரியா சிறுவன் அடிபட்டது தானே அடிபட்ட நினைவில் ஜானை அடித்து துவைக்க அதனால் பைரவி அம்மா கொடுத்த பொருள் உடைய அந்த கோபத்தில் சிவாவவை செவ்விள விட்டா பாரு ஒரு அரை இப்ப கப்பச்சிப் அனைவரும் அனந்தபைரவி, ஆங்கார பைரவியா சூப்பர்
சிவா தன் ஏரியா சிறுவன் அடிபட்டது தானே அடிபட்ட நினைவில் ஜானை அடித்து துவைக்க அதனால் பைரவி அம்மா கொடுத்த பொருள் உடைய அந்த கோபத்தில் சிவாவவை செவ்விள விட்டா பாரு ஒரு அரை இப்ப கப்பச்சிப் அனைவரும் அனந்தபைரவி, ஆங்கார பைரவியா சூப்பர்