Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 22 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அந்த ஐ லவ் ல யூ இல்லையே ஜாமுன் னு இருக்கு.......
அப்போ ஜாமூனையாடா லவ் பண்ணுற???
எவ்ளோ பொறுப்பா போன் பண்ணி கேட்குறான்.......

அய்யோ ஜீ....... இவங்க கல்யாணம் அடுத்த முகூர்த்தத்துலேயே முடிச்சுடுங்க.......
இல்லைனா இவன் போனிலேயே தின்னுடுவான் ஜாமமூனை.......

தருண் பெரிய கேடி தான்....... சித்தப்பா ஒத்துக்கு தான் போல.....
master mind தருண்......
இது accident or incident??? தருண் விளையாட்டா???
என்ன பேச்சு பேசுறாங்க கூட பொறந்தவனை.......
ச்சே இவனெல்லாம் ஒரு அண்ணனா :mad::mad::mad:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அம்மாவும் கோமாக்கு போயாச்சா??? :eek::eek: அவங்களை மும்பை கூட்டிட்டு போக போறானா???

ஹாஸ்பிடல்ல வச்சும் உன் ரொமான்ஸ்க்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை...:p:p
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஸ்லோ சுலோச்சனாவும் கோமாவுக்கு போயாச்சா
சூப்பர்
ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு வைத்த சுலோவுக்கு நல்லா வேணும்
அம்மாவை மும்பைக்கு கூட்டிட்டு போறேன்னு சிக்கந்தர் சொல்லிட்டான்
தருண் பய்யாவோட பப்பு வேகலை
ஏண்டா சித்தப்பா அண்ணன் திருட்டு பேமானிங்களா?
சிக்குவுக்குத்தான் வயசாயிடுச்சு
உங்களுக்கு மட்டும் குறையுதோ?
ஆமாம்
லவ்வர் பாய் சிக்கு ஜாமூனுக்கு போனில் அத்தனை முத்தங்கள் கொடுக்கிறானே
அண்ணனும் செத்தப்பனும் இதைக் கேட்டால் நொந்து நூடுல்ஸ் ஆகிட மாட்டாங்களோ?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சுசிலாஜீ:):):).சுலோச்சனாவுக்கு நடந்தது விபத்தா அல்லது தருண், ஷ்யாமின் திட்டமிட்ட சதியா:oops::oops:.

சிக்கந்தர் இவங்க கிட்ட பேசாம கிஷோர் போனுக்கு மட்டும் சொல்லுங்க ஜீன்னு பம்முறானா,அவன் உயிர காப்பாற்றி,சொந்தமெல்லாம் பொய்த்து போன நிலையில்,வயசு வித்தியாசம் பார்க்காம அவனுக்கு புது உறவையும் கொடுக்க போற அவன் ஜீயப் பார்த்து தானே பம்மறான்.

கருணை கொலை செய்ய நினைச்சவங்களை,அடுத்தவன் சொத்துக்கு ஆளா பறக்குறவங்களையும்
பார்த்தா பம்முவான்:mad::mad::mad:.

சிக்ந்தருக்கும்,ஜாமூனுக்கும் சீக்கிரமா கல்யாணம் பண்ணுங்கஜீ ,இவங்க கொஞ்சல்
ரொம்ப ஓவரா தான்போகுதா:p:p:p.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top