Sarayu's Konjum Ezhisai Nee 32

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஜூஸ் குடிச்சா வேலை முடிஞ்சுடுமா :unsure::unsure::unsure: என்ன ஜூஸ்னு சொன்னால் நல்லா இருக்கும்.......

ரிப்போர்ட் ஜஸ்டிபிகேஷன் (y)(y)(y) Research-ல இல்லாத ஜஸ்டிபிகேஷனா...... அதான் சொல்றனே ஸ்மார்ட் மூவ்...... Scientific justification...... அது தெரிஞ்சாலே good researcher தான்.......
இப்போ எல்லாம் knowledge விட்டு time bound research ஆகிடுச்சு......

டேய் டேய் சித்து :p:p:p நீல் க்கு புரிய வைக்கிறேன்னு நீயும் ஊடாலே உன் வேலையையும் பார்த்துக்குற......
அவளை பார்த்தியா :p:p:p எங்கடா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top