செவ்வானில் ஒரு முழு நிலவு 13

Advertisement

MaryMadras

Well-Known Member
சூப்பர் மிலா:love::love::love:.ஈகையோட பார்கவி:p:p:p.
ஹரிஹரன் திட்டம் போட்டபடி பார்கவிய கடத்தி கோவிலுக்கு உள்ளே போய் ஊமையனை கதவ பூட்ட சொன்னவுடனே அடுத்து என்ன நடக்குமோ என பயத்துல இருக்க ,ஈகை மடியில பார்கவிய பார்த்தவுடனே சந்தோஷமா இருக்கு:LOL::LOL::LOL:.
ஈகை ,ஹரிஹரனோட திட்டம் நடக்காம தடுக்கப்போறான் நினைச்சேன்,இதை எதிர்பார்க்கலை:ROFLMAO::ROFLMAO:.
 

Kala Sathishkumar

Well-Known Member
போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்ப்ரஸ்
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
ஈகை வேலை சக்ஸஸ்
இனி காலை மாலை கிஸ் கிஸ்
நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top