செவ்வானில் ஒரு முழு நிலவு 12

Advertisement

RajiChele

Well-Known Member
Nice ud mila sis!!!

Hariharan ena ivalo periya ke diya irukan!!! Ithu matum iga therinchuchuena seivano???
 

jeevaranjani

Well-Known Member
விளக்கமாறுக்கு பேர் பட்டுக்குஞ்சமாம்....
இந்தா நாதாரிக்கு ஹரிஹரன் ற அழகுப் பேர் தேவையா என்ன....முள்ளம்பன்றினு வச்சிருக்கலாம் மிலாடியர்....போங்க....ச்செய் ஒரு பொண்ணுக்கு அம்மா அப்பாஇல்லைனா எம்பூட்டு கஷ்டம்எம்பூட்டு பருந்துகள்...பாவம் யா இந்த பொண்ணுங்க இனமே.....
 

Saroja

Well-Known Member
கேவலமான பிறவி இந்த
ஹரிஹரன் நாயி
இவென உயிரோடு எரிக்கனும்
பார்கவி மாட்டிப்பாளா
 

Vasanthinadarajan

Well-Known Member
சூப்பர் பதிவு. ஹரிஹரனுக்கு பார்கவி கேட்குதா??? பார்கவியை வைத்து ஆளுக்கு ஒரு பிளான் பண்ணுறாங்க!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top