Ippadikku Un Ithaiyam 18

Advertisement

Deputy

Well-Known Member
Love it read more than 10 times :)
Neenga ten time read paniten solavum than enaku evalavu time aanalum read pananum thonuchu.naan first time nite full a thoongama read panunen. Semma story ... ena comment panurathune theriyala....
 

ThangaMalar

Well-Known Member
;)உண்மையில் கவிதை, கவிதை தான் நிறைவு பதிவு...மனசும் அற்புதமா நிறைவா இருக்கு..இப்படிக்கு உன் இதயம்..
வாசு கவிதை நடையில் சொன்னது அழகு...வாழ்த்துகள் மல்லி சிஸ்...
ரீரன் படிச்சாலும்...புதுசா படிக்கிற உணர்வு எப்பவும்...எல்லா கதைகளும் தருகிறது...
மிக்க நன்றி.
ஆமா.. ரீரன்.. ஆனாலும் உணர்வுகள் refresh ஆகுது...
அழகான காதல் கதை.. :love:
 

தரணி

Well-Known Member
அருமை... தெலுகு ஹீரோ மேல் பெரிய ஆசை வந்துடுச்சு இப்போ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top