நீ என்பது யாதெனில் 28

Advertisement

Manimegalai

Well-Known Member
Super epi
சுந்தரி வெளிப்படையா சொன்னதும் நல்லது தான்..
நீங்க எழுதியது உண்மை
உடனே திட்டு தான் கிடைக்கும்
பிள்ளைய பார்க்காம என்ன செய்தேன்னு
ஆனால் கண்ணன் அப்படி கேட்கல..
அவன் நடந்துக்கிட்ட விதம் செம....
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

சுபாவத்தை மீறிய பாசம்
சுயத்தை மீறிய சுவாசம்...
சுமூகமான வாழ்வுக்கு
சுதந்திரம் நாட்டிய நேசம்!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top