நீ என்பது யாதெனில் 27

Advertisement

malar02

Well-Known Member
hiMM :cool::cool:ஏண்டா இவ இந்த பிக்ச்சர் போடு இருக்கா ;):unsure::sleep: no tension

அருமையான பாட்டு செலக்ஷ்ன் பாட்டுக்கான ஏபியை போல் (y)
இரண்டு மாடுகூட ஒரு கன்னுகுட்டி இருப்பதை முக்கியத்துவம் கொடுக்கவில்லை :(
தனக்கும் தனக்குள் ஏற்படும் எண்ணங்களுக்கு கொடுக்கும் முக்கியம்
அழுத்தம் வரக்கூடியதுதான் வாழ்வின் அமைப்பை ஒட்டி
ஆனால் சந்தோஷம் வேண்டுமா துக்கம் வேண்டுமா என்பதை நம் மனதுதான் முடிவு எடுக்க வேண்டும்

உனக்கென மாறி கொண்டு வருபவளை திரும்பவும் சுயத்துக்கத்தில் மன தளர்ச்சிக்கு தள்ளிவிட்டுவிட்டான்:( அவள் ஈகோ பார்கவில்லை அவன் தங்கையிடம் பயின்று கொள்கிறாள் உனக்காக புடவை கட்டும் அதை சுட்டிக்காட்டி கேட்டும்
இவன் கல கலப்பானவனாய் இருந்து அவளை கூட்டுக்குள் இருந்து வெளியே கொண்டு வரலாமே
இன்று எனக்கு புடித்த புடவை கட்டு வாங்களாம் வா
உனக்கு பிடித்த உடையை தேர்ந்தெடு நான் நீ அபி ஒரே கலரில் உடை உடுத்துவோமென்று தயார் படுத்தி இருக்கலாமே
அப்போது ஆச்சிரியம் இல்லை சந்தோஷம் கொப்பளித்து இருக்கும் மடையன் சர்ப்ரைஸாம் மனதில் நொண்டி கொண்டு இருப்வளுடன் எதற்கு என்று அவள் கேட்க இன்று என் பிறந்த நாள் அப்பதான் சந்தோஷ வாழ போகல இப்பபோவோம் என்று இளக வைத்திருக்கலாம் உருக தயாராகி கொண்டு இருப்பவளை
ஆண் நான் இவ்வ்ளவு இறங்கிவிட்டேன் என்ற ஹோதவை பாச்ச்தப்பதை வாங்க பார்கிறாய போடா :cry:
சொந்தங்கள் தாங்க படித்து வெளியுலகம் சுற்றினாலும் மனம் விரிவடையவில்லையேடா உனக்கே நோய் கொடுத்தவனுக்கு புரியவில்லை நேயாளியோடு வாழும் கலை:cry:
 

Geetha sen

Well-Known Member
ஐய்யோ திரும்ப வேலை தேட ஆரம்பிச்சுட்டானா. அதுக்குள்ள நல்லா பேசிடு சுந்தரி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top