கண்ணம்மாவின் காந்தன்- முகவுரை

Advertisement

தரணி

Well-Known Member
வாழ்த்துக்கள் ருத்திரா.... காந்தன் அப்போ ஹீரோ தானே
 
Saroja

Well-Known Member
அருமையான பேர்
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்
ருத்ரா
 
E.Ruthra

Well-Known Member
பேரு வச்சுட்டு போனீங்களே...
எப்ப சோறு (UD) போடுவீங்க..

ஈ ஈ ஈ ஈ :cry::cry::cry:

மே மாசம் ஆரம்பிக்க நினைச்ச கதை o_Oo_Oo_O

அவ்வ்வ்வ்வ் :censored::censored::censored:

வரும் திங்கள் இருந்து கண்டிப்பா வரும் அக்கா :geek::geek::geek:

அப்படிதான் நான் நினைக்கிறேன் நீங்களும் நம்புங்க;););)
 
SINDHU NARAYANAN

கதை நீங்க தானே எழுதுறீங்க?? :unsure::unsure:
 
E.Ruthra

Well-Known Member
கதை நீங்க தானே எழுதுறீங்க?? :unsure::unsure:
நான் தான் எழுதுறேன் அக்கா, ஆனா அந்நிய சக்தி தொந்தரவு அதிகமா இருக்க அக்கா ;););)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top