Sinthiya Muththangal 36

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஓஹோ....... ரெண்டும் விழுந்துடுச்சு.......
அவன் தான் இவளை ஈர்த்திருக்கான்........ ஆண்கள் எப்படித்தான் இருந்தாலும் ஏதோ ஒரு விஷயத்தில் பெண்களை ஈர்த்துவிடுகிறார்கள்....... அதனால் தான் weaker s*x போல......

பவியும் காயுவும் தான் உதய் வேணிக்கு சப்போர்ட் பண்ணுவாங்களா???
அம்மா அத்தை மாமா தாத்தா எப்படி எடுத்துக்கப்போறாங்க???
பாதிக்கப்பட்டவர்கள் அவங்க தான்.......

இந்த ராஜசேகர் வேற என்ன குண்டு போட போறாரோ???

மின்மினி தேசத்து சொந்தக்காரன் விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம் வலியோடு போராடும் காதல் தானே
உன்னோடு நான் வாழ போராடுவேன் நீ இன்றி போனாலே தள்ளாடுவேன்..........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ராஜசேகர் என்ன சொல்லப் போறான்?
பெற்ற பெண்ணின் முன்னாடி சொல்ல முடியாத ஈனத்தனமான மாமா வேலை பார்த்ததை சொல்லப் போறானா?
சொல்லட்டும் சொல்லட்டும்
இன்னொரு பெரிய அதிர்ச்சிக்கு தயாராய்க்கோங்கோ, புனிதமான புனிதா
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

உதய் வேணி காதலால், ரெண்டு குடும்பத்துக்குள்ளயும் என்ன பிரச்சனை வர போகுதோ???

ராஜசேகர் சொல்லி கேக்காத காயத்ரி உதய் சொன்னவுடனே கேட்டுட்டாளே.. பவித்ரன் உனக்கு வேண்டுமா?? :unsure::unsure: இந்த காயத்ரிகிட்ட மாட்டிகிட்டு பவித்ரன் என்ன பாடுபட போகுதோ??? :p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top