காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 2

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
hi maheshwari
its a calm ud,that let the readers to get into the this quaint situation of grief...Ashwin n his mom stay calm n confusedly sad ,it seems--and may be thats where the answer lies abt SWETHA..as Shruthi questioned her doubt,!?!?, may be that causes ASH+MOM tightness...release the answer dr...and only one who is not changing her spots is SHRUTHI..!!!...its a great pacification for us n gave us hope abt the way this story is gonna go--with her adavadi collection n deal with the beemboy logesh......
and also her cute konjals with sri kutty thru phone,did those pacification too..
the mortuary scene is raw....with the frightened students experiencing those deaths n griefs of so many....
swetha's death along with the other person +the letter for shruthi...!!!
expectation rose high....need the nxt episode soon dr..
முதல் மனைவி இறந்த பல வீடுகள்ல இப்படித்தானே சூழ்நிலை இருக்கு்ம் சிஸ் அதிலும் அவங்க மேல தப்பு இல்லைனா ரொம்பவும் வேதனையா இருக்கும் அதே போலத்தான் அஸ்வின் வீட்லயும் .. இனி அக்கா செஞ்ச தவற தங்கச்சி எப்படி சரிபண்றான்னு பார்ப்போம்.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்.. அந்த கடிதத்தை பத்தி இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் சிஸ்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹா சத்தியமா இப்படி கேள்வி கேட்க உங்கள விட வேற ஆள் இல்ல டியர்.. எக்ஸாம்லயே கேள்விபதில்னா கொஞ்சம் பயமா இருக்கும்.. அது இங்கயுமா.. அஸ்வின்தான் நம்ம ஸ்ருதிக்கு ஜோடி... ரெண்டாவது கல்யாணம்தான் அது எப்படி நடக்குது ஸ்வேதா என்ன பண்ணான்னு இனி வரப்போற பதிவுகள்ல கொஞ்சம் கொஞ்சமா சொல்லிருறேன் டியர்
ஹா ஹா ஹா
எக்ஸாம்லயே பயமா?
அப்போ நான் தப்பிச்சேன்
அய்யய்யோ நான் ரொம்ப கேள்வி கேட்கிறேனா?
உங்களுக்கு கஷ்டமா இருக்கா,
மகேஷ் டியர்?
இப்போ எனக்கு பயமா இருக்கே
 

banumathi jayaraman

Well-Known Member
மகிழ்ச்சி சவி.. இந்த ஜோடிய போடச் சொன்னது என்னோட பொண்ணுதான்பா
அதான் எங்களுக்கு தெரியுமே
பிரியா பாப்பாதான் உங்களுடைய மதிமந்திரின்னு
 

Priyapraveenkumar

Well-Known Member
swetha maranam marmama irukkea.....Enna tha nadanthuchu....
Sruthi avaloda kalatta arumai,college rowdya ipdi kalikkaralea....
ASwin aluthamana amithiyana chacrterku epdi Swetha kooda othu poachu...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
எக்ஸாம்லயே பயமா?
அப்போ நான் தப்பிச்சேன்
அய்யய்யோ நான் ரொம்ப கேள்வி கேட்கிறேனா?
உங்களுக்கு கஷ்டமா இருக்கா,
மகேஷ் டியர்?
இப்போ எனக்கு பயமா இருக்கே
என்னாச்சு டியர் உங்கள இன்னைக்கு முதல்ல பார்க்க முடியல.. நோ சிஸ் எவ்வளவு கேள்வி கேட்டாலும் பதில் சொல்வோம்.. தெரியாட்டா ஸ்ருதி மாதிரி காப்பி அடிச்சாவது சொல்லிருவோம்ல.. எனக்கு எந்த கஷ்டமும் இல்ல டியர் இஷ்டப்பட்டுத்தான் எல்லா கமெண்ட்ஸ்க்கும் பதில் சொல்வேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அதான் எங்களுக்கு தெரியுமே
பிரியா பாப்பாதான் உங்களுடைய மதிமந்திரின்னு
ஹாஹாஹா அது உங்களுக்கும் தெரிஞ்சிருச்சா டியர்.. எனக்கும் அதில சந்தோசம்தான் டியர்.. தெரியாதத அவகிட்ட கேட்பேன்.. அவளும் கோபப்படாம சொல்லித் தருவா.. பையன்தான் காண்டாயிருவான்..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ஏன்னா நம்ம கேட்கிற கேள்வி அப்படி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
swetha maranam marmama irukkea.....Enna tha nadanthuchu....
Sruthi avaloda kalatta arumai,college rowdya ipdi kalikkaralea....
ASwin aluthamana amithiyana chacrterku epdi Swetha kooda othu poachu...
அஸ்வினோட அமைதியும் ஸ்ருதியோட அடாவடியும் எப்படி சேருதுன்னு பார்ப்போம் சிஸ்.. ஸ்வேதாவை பத்தி கொஞ்சம் கொஞ்சமா சொல்லிருறேன்
 

Priyasaravanan

Active Member
Akka swetha yaar Koda ponaa,sruthi kkku vantha letter swetha ezhuthiruppalla..Ashwin avanoda amathiya paarthaa avanukkum etho therijurukku...Sruthi kurumpu settai sema comedy .......Sruthi enna mudivu eduthurukkaa....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Akka swetha yaar Koda ponaa,sruthi kkku vantha letter swetha ezhuthiruppalla..Ashwin avanoda amathiya paarthaa avanukkum etho therijurukku...Sruthi kurumpu settai sema comedy .......Sruthi enna mudivu eduthurukkaa....
ஸ்ருதியோட முடிவு என்னன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன்டா.. மகிழ்ச்சி ப்ரியா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top