ரோஜா தூங்கினதும் அண்ணன் தங்கை சமாதானம் கொடி பறக்கவிட மொட்டைமாடி வந்துட்டடீங்களா???
அவகிட்ட ரேஷ்மா கதையை போட்டுவிடுற........ அண்ணனும் தங்கையும் அடிச்சுக்கிறதுக்கு ரோஜா தான் கிடைச்சாளா??? வீட்டுக்காரன் சொன்னதை நம்பிட்டாளே ரோஜா
புவனா அத்தை நல்ல மனுஷி தான்.......
தேவிக்கு தான் சொத்து பங்குபோட வந்துட்டானேன்னு இருக்குது போல.......
பவி பேசலைனா மொட்டை அடிச்சிருப்பாங்களோ ???
மேடி நீ எங்க இருந்தாலும் உன் இருப்பை காட்டிடுற