Malli mam

Advertisement

Ariffunnisa

Active Member
Welcome and எந்த நாவல் அப்டேட்ஸ்
ஓபன் ஆகலைன்னு சொல்லுங்க
ஹமீதா டியர் will help you, Ariffunnisa டியர்
You just contact @smartiepie அஷ்ரப் ஹமீதா டியர் in her inbox
கண்டிப்பாக சொல்றேன் banu dear.நீங்களும் என்னபோல dear use panringa
 

banumathi jayaraman

Well-Known Member
கண்டிப்பாக சொல்றேன் banu dear.நீங்களும் என்னபோல dear use panringa
ஹா ஹா ஹா
மல்லிகா டியரின் எல்லா நாவல்களுமே திரும்ப திரும்பப் படிக்கத் தூண்டும்
So don't miss any of her lovely novel,
Ariffunnisa டியர்
 
D

[Deleted] admin 4

Guest
No problem
It's ok and welcome, ஹமீதா டியர்
என்னோட மல்லிகா செல்லத்தின்
இந்த லவ்லி சைட்டில் எந்தவித
பிரச்சனையும் இருக்கக் கூடாதுன்னு
எல்லோரும் சந்தோஷமாக
ஸ்டோரீஸ் படிச்சு ஹேப்பியாக
இருக்கணும்ன்னு நினைக்கிறேன்
அவ்வளவுதான், அஷ்ரப் ஹமீதா டியர்


haha...nice...very sweet :)
 

banumathi jayaraman

Well-Known Member
Kadhal kondene story yenaku open agala athu matum than padikala mata yelame mudichiten pls yenanu parunga
ஆமாம்ப்பா
இந்த அழகிய நாவல் ஓபன் ஆகலை
கொஞ்சம் என்னன்னு பாருங்க, மல்லிகா டியர்
@mallika
ஆடியோ அப்டேட்ஸ் இருப்பதால் இந்த ரீடிங் அப்டேட்ஸ் இல்லையோ எடுத்துட்டீங்களோன்னு நினைத்தேன்
ஆனால் ஆடியோ அப்டேட்ஸ்ஸும் 11தான் வந்திருக்கு
இன்னும் 14 அப்டேட்ஸ் வரணும்ப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top