E58 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
கண்ணான்னு அவளோட அழைப்பு அவனை எந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கு.... அவளோட உணர்வுக்கு அவன் பலி... என்ற எண்ணத்தை அழகாகத் திணித்து விட்டார் அவளின் பாட்டி... இனி ஒரு முறை அதை செய்ய துணிவாளா...

இதற்காகவே அவள் இங்கிருந்து சென்றுவிட்டாள், நாளை அவனுக்கு எல்லாமே தெரியும் போது அவன் உயிர் நிலைக்குமா...

யாருமே அதை உணராது இருப்பது கொடுமை...
 
Nachu

Well-Known Member
ஒரே ஒரு நொடி போதுமே......
நான் உன் மனைவி..... கண்ணா....
என்று சொல்லுவதற்கு.....
அப்படி சொல்லி இருந்தால் இன்னும் 3 epis ல ஸ்டோரி முடிஞ்சு இருக்கும்.
இந்த ஸ்டோரி ப்ரம்மா கிட்ட தானே கதையின் போக்கு இருக்கு......
பாட்டியும் இது தான் சாக்கு என்று இப்படி சகுனி வேலையை வரிந்து கட்டிக்கிட்டு பார்க்க கூடாது...... எப்படி எப்படி ரெண்டு பேரு லவ் பண்றாங்களா?
இப்படி பேசுவதற்கு கூட ஒரு அளவு வேண்டாம்?
நீங்க ஸ்டார்டிங் ல இருந்தே சுதா மேல தான் எல்லா தப்பும் என்று பாட்டி நினைக்கிற மாதிரி தான் கதையை கொண்டுட்டு போய் இருக்கீங்க ஷோப்ஸ்.....

அடுத்த எபி..... டேனி -ஜான்சி எபி என்று சொல்லியிருக்கீங்க.....
ஏற்கனவே அந்த ஜான்சி பொண்ணு மாடியில இருந்து கீழ வேற விழுந்து வச்சு இருக்கு.....பார்த்து கொஞ்சம் பதமா எழுதுங்க.....

போதாது இந்த இன்பம்..... கண்ணம்மா......
 
SHOBA KUMARAN

eppadi pa... pazhasu theriyadha oru manushan kitta poi.... "nan un wife"-nu eppadi solla mudiyum? proof iruka? un ammaku kooda theriyadhu namma kadhal... kalyanamnu kadai solluvala?
avan adhai epadi eduththuppanu kooda yosika vaendaama?
ava ena kadhai viduranu kaetta?
avan adha nambalana?
pati sonna madhari dhan aaganumnu illa... ava solradha avan kaekara nilaila irukkanu avaluku doubt vandhu dhanae aganum.... aena he is engaged to someone else.

எப்படி எப்படி ரெண்டு பேரு லவ் பண்றாங்களா?
இப்படி பேசுவதற்கு கூட ஒரு அளவு வேண்டாம்? ---> idhu puriyala?

நீங்க ஸ்டார்டிங் ல இருந்தே சுதா மேல தான் எல்லா தப்பும் என்று பாட்டி நினைக்கிற மாதிரி தான் கதையை கொண்டுட்டு போய் இருக்கீங்க ஷோப்ஸ்..... ---> aama apo dhan paati villiya irukka mudiyum :);)

ஏற்கனவே அந்த ஜான்சி பொண்ணு மாடியில இருந்து கீழ வேற விழுந்து வச்சு இருக்கு.....பார்த்து கொஞ்சம் பதமா எழுதுங்க..... avangalaiyum oru kai paarthiduvom.
ipo enna avalukku 7maasam agudha?:)
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
கண்ணான்னு அவளோட அழைப்பு அவனை எந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கு.... அவளோட உணர்வுக்கு அவன் பலி... என்ற எண்ணத்தை அழகாகத் திணித்து விட்டார் அவளின் பாட்டி... இனி ஒரு முறை அதை செய்ய துணிவாளா...

இதற்காகவே அவள் இங்கிருந்து சென்றுவிட்டாள், நாளை அவனுக்கு எல்லாமே தெரியும் போது அவன் உயிர் நிலைக்குமா...

யாருமே அதை உணராது இருப்பது கொடுமை...
:):):) good questions... nice understanding Riya..
 
  • Like
Reactions: Riy

Nachu

Well-Known Member
eppadi pa... pazhasu theriyadha oru manushan kitta poi.... "na un wife"-nu eppadi solla mudiyum? proof iruka? un ammaku kooda theriyadhu namma kadhal... kalyanamnu kadai solluvala?
avan adhai epadi eduththuppanu kooda yosika vaendaama?
ava ena kadhai viduranu kaetta?
avan adha nambalana?
pati sonna madhari dhan aaganumnu illa... ava solradha avan kaekara nilaila irukkanu avaluku doubt vandhu dhanae aganum.... aena he is engaged to someone else.

எப்படி எப்படி ரெண்டு பேரு லவ் பண்றாங்களா?
இப்படி பேசுவதற்கு கூட ஒரு அளவு வேண்டாம்? ---> idhu puriyala?

நீங்க ஸ்டார்டிங் ல இருந்தே சுதா மேல தான் எல்லா தப்பும் என்று பாட்டி நினைக்கிற மாதிரி தான் கதையை கொண்டுட்டு போய் இருக்கீங்க ஷோப்ஸ்..... ---> aama apo dhan paati villiya irukka mudiyum :);)

ஏற்கனவே அந்த ஜான்சி பொண்ணு மாடியில இருந்து கீழ வேற விழுந்து வச்சு இருக்கு.....பார்த்து கொஞ்சம் பதமா எழுதுங்க..... avangalaiyum oru kai paarthiduvom.
ipo enna avalukku 7maasam agudha?:)

எப்படி எப்படி ரெண்டு பேரு லவ் பண்றாங்களா?
இப்படி பேசுவதற்கு கூட ஒரு அளவு வேண்டாம்? ---> idhu puriyala?

இந்த பாட்டி தானே சுதா கிட்ட சொல்றாங்க...... உன்னை விரும்புற ரெண்டு பேருல யாரவது ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கோ nu.......

Eppadi pa... pazhasu theriyadha oru manushan kitta poi.... ----->
Correct valid point.
இந்த ரீசன் எல்லாம் பாட்டி sudhakku அழுத்தி சொல்வதற்கு முன்பு..... நான் சொன்னதை கேட்டால் நீ சொல்ல வருவதை நான் கேட்பேன் னு சொன்ன சமயத்தில்......
ஒரு flow la, உணர்ச்சி வேகத்தில் கூட சொல்லலாம்....... இது எங்களுடைய பாயிண்ட் of view தான்....... உங்களை சொல்லவில்லை
 
loosu kizhavi summaavae Depak... karthiya sollumae ... addh dhaan.
 
sana

Active Member
Hiiii,

Here is the next update

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 58_1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது :cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry:
58_2

Thank you everyone for ur patience and support.

Have a great weekend
Catch u on Monday with a nice update :) (nambunga.... nijamadhan ! poi sollala pa)
I meant ... Danny and Janu ud...
Shoba Kumaran
No word to explain the thoughts of mine:cry::cry::cry::cry::cry::cry:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top