இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 12

Advertisement

naveensri

Well-Known Member
மலர் வெற்றியின் கையில் மனம் வீசுடுமா? சக்தி க்கு இன்னும் எதோ இருக்கு ஆனா இல்ல moment thaan paavm...
 

Anuradha Ravisankarram

Well-Known Member
very nice epi dear Mahesh....
மலர் ...ரமலி ...இரண்டு பேரும் அசத்தல்...
தன்னம்பிக்கை மலர்... கவனமாக பின் தொடரும் ரமலி...அழகாக இரு பெண்களின் குணத்தை ..நடத்தையை... உயர்த்தி காட்டுறீங்க...
சக்தி ஞாபகம் வந்தால் கூட அப்படியே ரமலி யை ஏற்று கொண்டு விட வேண்டும் என இருக்கு....
அவனுக்கு பொறுப்பு கொடுத்து உடல் நலம் கவனம் செலுத்தி வருவதை சக்தி சரியான நேரத்தில் புரிந்து கொண்டு விடனும்....
very happy to read ...
வெற்றி டிபன் சாப்பிட்டு மட்டும் இருக்கலாம் என நினைத்து விடாதே...
நீ ஒழுங்கா அவ ளை புரிந்து கொண்டால் கல்யாண சாப்பாடே கிடைக்கும்....
நன்றி ...டியர் மகேஷ்...
வாழ்க வளமுடன்...
 

Nachu

Well-Known Member
என்ன மகேஷ் ஒரு part தானா?
அடங்காத வெற்றியவே மடக்கி போடும் சாமர்த்தியம் ராமலிங்கத்துக்கு இருக்கு. இந்த மலர் புள்ள தான் பாவம்.
ரமலி பயந்த மாதிரி எதுவும் நடந்துடுமோ?
சக்திக்கு நினைவுகள் வந்துடுமோ??
 

Riy

Writers Team
Tamil Novel Writer
மருமகளோட ஆசையையும் அவளோட மனசையும் புருஞ்சுக்கிட்டு துணைக்கு நிக்கற மாமா சூப்பர்.. வெற்றிக்கு இப்ப தான் மலரை கண்ணுக்கே தெரியுது...

காசநோயாளியோட நினைவு சக்திக்கு முழு நினைவையும் மீட்டு கொடுத்திடும் போலவே... அப்ப ரமலி நிலை...
 

Megala kailasam

Active Member
அருமையான பதிவு பிரியா அக்கா வெற்றி ஒங்கிட்ட இன்னும் எதிர்பார்க்கிறோம் எங்க மலரு புள்ள கிட்ட நல்ல விதமா நடந்து கிட்ட உனக்கு நல்லது வெற்றி அப்பா செம இந்த காலத்துல பெத்த தாயிக்கும் கூட பிறந்தவளுக்கும் செய்யறுதுக்கு யோசிக்கிறாங்க ஆனா வெற்றி அப்பா கூட பிறந்தவளுக்கும் மட்டும் இல்லை அவ மகளுக்கும் செய்யறது வரம் அல்லவ பெரிய மனுஷன் நிருபித்திருக்கிறாரு பிரியா அக்கா கொஞ்சம் ரமலியும் சக்திக்கும் ரொமன்ஸ் வைங்க சூப்பர் பதிவு பிரியா அக்கா
 

Chitra Balaji

Well-Known Member
Super Super Super pa... Semma semma episode.... வெற்றி hotel ku வந்த பிறகு அங்க அவன் அப்பா.. Malar.. Appathaa velai paakaratha vechi தான் அது avanga ஆரம்பிச்சி irukara hotel nu புரியுது.. Namba la நம்பாமல் அவங்களே avangala paathukiraangalen... Avanodaya ego semma அடி vaangi டுட்சி.... அங்க உணவில் சுவை semma போல... Appatha சாப்பிட கொடுத்து சாப்பிட vechaanga.. அவன் அப்பா சுத்தமா அவன் kita pesa velai... Athuve avanuku romba பெரிய அடி...ippo தான் மலர் ah கவனிக்கவே ஆரம்பிச்சி இருகான்.... Malar oda thannambikai vara ava சுயம் இழக்காமல் இருக்க இந்த ஹோட்டல் Super.... இங்க ramali டெல்லி ki kilambita....antha hospital ah avan அம்மா maari oru patient ah பாத்து ஒரு மாறி aaitaan avana சமாதனம் panni appram thaan கிளம்பின... Ava மாமா ga vera சக்தி ah ஃபாலோ பண்றாங்க போல... Enna aaga pooguthoo தெரியல.. Super Super Super pa..eagerly waiting for next episode
 

Priyapraveenkumar

Well-Known Member
Malar avalariyama vetriya ava pakka ilukkara super..athoda businnesum supera poguthu..
Saran chinna chinna visaym kooda avan valkaya ninaivu paduthuthu...Ramali kulanthaya avana pathukara ine after delhi trip ennagumo....
 

Sundaramuma

Well-Known Member
வெற்றி கொஞ்சம் கொஞ்சமா மாறுறான் ...அவன் மலரை சுத்தி சுத்தி வரத்தை பார்க்கணும்னு ஆசையா இருக்கு.....
சக்திக்கு நினைவு திரும்புது ...எப்படி எடுத்துப்பான் ....தன்னை
தன்னோட நிலையை சாதகமா use பண்ணிகிட்டாதா நினைப்பானா .... இன்னும் கொஞ்சம் ரமலி கிட்ட நெருங்கியவுடன் நினைவு வந்து இருக்கலாம் ....
தீபாவளிக்கு இப்போ இருந்தே busy ??? ...என்ஜோய் பண்ணுங்க ....
நன்றி பிரியா :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top