உன் கண்ணில் என் விம்பம் 11

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அவளைத் திட்டும் அளவுக்கு
யாழிசைவார்குழலி ஒரு தப்பும்
பண்ணலையே, மிலா டியர்
ஒரு மனைவியாக ரிஷிக்கு
அவளோட கடமையைத்தானே
செய்கிறாள்

இவள் மீதுள்ள உண்மையான
காதலை அறியாமல் அந்த
கூமுட்டைப் புருஷன் ரிஷிதான்
குடிச்சுட்டு வந்து லூசு மாதிரி
உளறுறான்
தன் காதலை இந்த ரிஷி வரதன்
பயல் உணர்ந்து கொள்வதற்குள்
காலம் கடக்காமலிருக்க வேண்டும்

ஹா ஹா ஹா
இந்த பிரதீபன் கொஞ்சமே
கொஞ்சூண்டு திருந்தி
நல்லவனாகப் பார்க்கிறானோ
பயல் ஓவராத்தேன் திங்க்கு
பண்ணுறானேப்பா

சரவணகுமாரன் யாருன்னு நான்
கண்டுபிடிச்சுட்டேன், மிலா டியர்
ஆனாலும் கதையில நீங்கள்
சொல்லும் வரையில வெயிட்
பண்ணி காத்திருக்கேன்ப்பா

ப்ரதீபனின் கால்ல போய் விழுந்ததற்க்கு திட்டுவீங்கன்னு நினச்சேன்.:p:p
பிரதீபன் நல்லவன் தான். பொண்ணுங்கள மட்டும் மதிக்க மாட்டான்.

அவன் மதிக்கும், பாசம் காட்டும் ரெண்டு லேடி இருக்காங்க.:):)

கண்டு பிடிச்சாச்சா? இன்னும் 2 or 3 epi la உண்மை தெரிஞ்சிடும்.:cool::cool:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:love::love: enna sollanae theriyala.. indha ponnuku seekram ellam sari aana sari dhan! avan maela paithiya iruku :(
பத்தியம் முத்திப் போச்சு அடுத்த அத்தியாயத்துல வைத்தியம் பண்ணனும்.:whistle: shock treatment ;)
tnx dear:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top