மாசி பொரியல்

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
HI FRIENDS :)பேர் கேள்வி பட்டு இருக்கிறீங்களா?

maldive fish ச தான் எங்க ஊர்ல மாசி னு சொல்லுறோம்.

எல்லாருமே பிரியாணி பண்ணுவோம். side dish ல மாசி பொரியலும் ஒண்ணு. எங்க ஊரு கல்யாண சாப்பாட்டுலயும் இது அடங்கும்.

download (30).jpg 200 g

download (29).jpg 500g

images (23).jpg 100 or 150 g

download (34).jpg 2 பெரிய காயோட சாறு

download (32).jpg 30 to 50g

download (33).jpg தேவையான அளவு17.jpg

சின்ன வெங்கயாத்தை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும், ஒரு பாத்திரத்தில் எண்ணெயிட்டு பொரித்தெடுக்கவும். அதே எண்ணெய்யில் கறிவேப்பிலையையும் பொரித்தெடுக்கவும்.

download (1).jpg

tips
1.
சின்ன வெங்காயத்தை அரைமணி நேரம் நீரில் ஊறவைத்தால் தோல் உரிக்க இலகுவாக இருக்கும்

2. பொரித்த வெங்காயத்தை பத்திரிகையில் இட்டு பரப்பி வைக்கவும். extra oli எல்லாம் வடிஞ்சிடும்

ஒரு பாத்திரத்தில் 1tb spoon oli இட்டு சூடாக்கி மாசியை சேர்த்து கிளறவும். அதற்க்கு chilli pieces சேர்த்து கிளறி உப்பு சேர்க்கவும்.

அடுப்பில் இருந்து இறக்கி பொரித்த வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி தேசிக்காய் சாறு சேர்க்கவும்.

download.jpg

ENJOY :love::love::love::love::love:
 
varshakavin

Well-Known Member
HI FRIENDS :)பேர் கேள்வி பட்டு இருக்கிறீங்களா?

maldive fish ச தான் எங்க ஊர்ல மாசி னு சொல்லுறோம்.

எல்லாருமே பிரியாணி பண்ணுவோம். side dish ல மாசி பொரியலும் ஒண்ணு. எங்க ஊரு கல்யாண சாப்பாட்டுலயும் இது அடங்கும்.

View attachment 4057 200 g

View attachment 4058 500g

View attachment 4059 100 or 150 g

View attachment 4060 2 பெரிய காயோட சாறு

View attachment 4061 30 to 50g

View attachment 4062 தேவையான அளவுView attachment 4063

சின்ன வெங்கயாத்தை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும், ஒரு பாத்திரத்தில் எண்ணெயிட்டு பொரித்தெடுக்கவும். அதே எண்ணெய்யில் கறிவேப்பிலையையும் பொரித்தெடுக்கவும்.

View attachment 4064

tips
1.
சின்ன வெங்காயத்தை அரைமணி நேரம் நீரில் ஊறவைத்தால் தோல் உரிக்க இலகுவாக இருக்கும்

2. பொரித்த வெங்காயத்தை பத்திரிகையில் இட்டு பரப்பி வைக்கவும். extra oli எல்லாம் வடிஞ்சிடும்

ஒரு பாத்திரத்தில் 1tb spoon oli இட்டு சூடாக்கி மாசியை சேர்த்து கிளறவும். அதற்க்கு chilli pieces சேர்த்து கிளறி உப்பு சேர்க்கவும்.

அடுப்பில் இருந்து இறக்கி பொரித்த வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி தேசிக்காய் சாறு சேர்க்கவும்.

View attachment 4065

ENJOY :love::love::love::love::love:
Amma niyabagam vandruchu sis....enaku roomba pidichadhu...naan inithaan seiyanum....amma sidhu saaptadhuthan
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top