ஒரு பத்தி கதை - காஃபி வித் ஃபெர்னாண்டஸ்

Advertisement

Preetz

Writers Team
Tamil Novel Writer
இது ஒரு பத்தி கதை........

"ஹாய் நிலா, நான் சூர்யா", என்று எதோ ஒரு கதாநாயகன் நாயகியோடு பேசும் வசனம் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டு இருந்தது.

வின்சென்ட் பெர்னாண்டஸ், உணவருந்தும் மேஜையில் காஃபி கப்-பினை வைத்து.. "தாத்தா காஃபி" என்று அவனது தாத்தா ஹியூபெர்ட் பெர்னாண்டஸ் க்கு கொடுத்தான். அவரோ வெகு தீவிரமாக ஒரு கடிதத்தை படித்தபடி காஃபியை எடுத்துக் குடித்தார். பத்து நிமிடத்தில் மயங்கி சரிந்தது அவர் உடல். "சாரி தாத்தா, என் காதல் சக்ஸஸ் ஆகணும்-னா சொத்து பூரா என்னோடதா இருக்கணும்-கின்றது ஸ்டெல்லா வீட்ல போட்ட கண்டிஷன், எனக்கு உங்களை மேல அனுப்பறத தவிர வேற வழி தெரியல ",என்று அவன் மனதுக்குள் பேசினான். மெதுவே அவர் கையில் இருந்த கடிதத்தை எடுத்து படிக்க.....

அது நீதிமன்றம் கொடுத்திருந்த ... அவர்களது நிறுவனத்தின் திவால் நோட்டீஸ்..


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Superrrrr @Aadhi sis
 

shiyamala sothy

Well-Known Member
அடப்பாவி வின்சென்ட் உன் காதலுக்காகவும், சொத்துக்காகவும் சொந்தத் தாத்தாவையே கொன்னுட்டியே அரக்கா. சூப்பரா இருக்கு ஆதி. பேசாம முழு நீள க்ரைம் நாவல் எழுதுங்கோ.
1563459689689.png
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அடப்பாவி வின்சென்ட் உன் காதலுக்காகவும், சொத்துக்காகவும் சொந்தத் தாத்தாவையே கொன்னுட்டியே அரக்கா. சூப்பரா இருக்கு ஆதி. பேசாம முழு நீள க்ரைம் நாவல் எழுதுங்கோ.
View attachment 3940
Thanks.. நீங்க இந்த க்ரைமா நாவல் படிச்சீங்களா தெரியலை..
UVVP 01

நேரமிருந்தா படிங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top