தேங்காய் சம்பல்

Advertisement

shiyamala sothy

Well-Known Member
Hey nice to meet u சகோதரி
நான் இரத்தினபுரி ல இருக்கேன்.மிளகு சேத்துக்கோங்க, குடைமிளகாயும் தவிர்த்துக்கோங்க
சந்தோசம். என்ற அப்பா முன்பு போஸ்ட் மாஸ்டரா பலாங்கொடையில் வேலை பார்த்தவர். நான் நினைக்கின்றேன் எழுபத்தி மூன்றாம் ஆண்டிலிருந்து எழுபத்தி ஏழாம் ஆண்டு வரைக்கும். எனது தங்கை எழுபத்தி நான்கில் பலாங்கொடையில் தான் பிறந்தவா.
 
mila

Writers Team
Tamil Novel Writer

w:love:w lovable memories :):)
 
mila

Writers Team
Tamil Novel Writer
thenga illaama maththathu ellaam mixi la potuttu arachchi eduththu thengaava pottu kaiyaala pisainga

or kuttiyaa cut panni pottu kaiyaala pisanjaalum ok
 
banumathi jayaraman

Well-Known Member
ரோஸி கஜன் டியரின் இரண்டு
நாவல்களில் இந்த சம்பல்
வந்திருக்கு, பஸ்மிலா டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top