பார்த்திபன் கனா 16 - இறுதி அத்தியாயம்

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Arumaiyana kadhai Mithra but ivvalavu seekiram mudichirukka vendam we expect a lot
hii prabha ka:love::love::love::love:
thank u soooo much!!!!!
பார்த்திபன் கனவு நிறைவேற வரை தான் ப்ளான் செஞ்சிருந்தோம்... அதான் இப்படி..:love::) சீக்கிரமே அடுத்த கதையோட சந்திப்போம்:love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Arumaiyana story dear, kadhaiya kavithuvamaga erunthathu. Parthi mangai chrs super dear.
Sikkiram mudinjuduche oru feel erunthathu.
Waiting next story.....
hiii esh akka:love::love::love::love: konjam seekirame mudichutom dhan.. parthiban kanavu niraivera varai dhaan plan pannirundhom adhan ka..:):love: 90's kids pathi share pannum podhu neengalum share senjirundheenga:love::love: thank u soooo much for ur support kaa:love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஆனந்த யாழை மீட்டி பார்த்திபன் கனவு
நனவாகி சங்கீதமாக
அருமையான கதை
சரோ மா :love::love::love::love: நன்றி!!! நன்றி!!:love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Dears...ரொம்பவும் positive ah கதையை அன்பை மையமாக வைத்து அழகா கொண்டு வந்து உள்ளீர்கள்... மிகவும் அருமையாக இருந்தது... மேலும் அப்படியே சிறுவயது ஞாபகங்கள் வர படித்தது புது அனுபவம்.... நன்றிகள் பல .... Eagerly waiting for your next story....
ஜானு அக்கா:love::love::love::love::love:
நன்றி!!! நன்றி!!!!:love::love::love: ஒவ்வொரு எபிக்கும் உங்க கமென்ட் பார்க்கவுமே ரொம்ப சந்தோஷம்... சீக்கிரமே அடுத்த கதையோட மித்துவும் பரணியும் ஓடி வரோம்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top