P18 Neengaatha Reengaaram

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
“”அவனைப் பற்றி ஜெயந்திக்கும் தெரியவில்லை...
ஜெயந்தியைப் பற்றி அவனுக்கும் தெரியவில்லை...”
on the whole , மல்லியைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை ...;);):p
;):giggle::giggle:
 

Sundaramuma

Well-Known Member
interest இல்லாம இல்ல.. பாஸ்ட் கேட்டா, இப்போ இருக்கிற ஈர்ப்பு/காதல்(?)/புருஷன்கிற பாசம் இல்லாம போயிடுமோன்னு பயம்..

அவன் ஏதாவது கீழான விஷயங்கள் செய்து, அது அவளுக்கு தெரிஞ்சா அவனோட மரியாதை அவளுக்குள்ளேயே சறுக்கிடுமோன்னு பயம். அதை அவ விரும்பலை. அதனாலதான் கேட்கலை.

இன்னுமும் கொஞ்சம் நல்லா ரெண்டுபேருக்கும் பாண்டிங் வந்திருந்தா, நீ என்னவா இருந்தாலும் என்னவன்டா, சொல்லு உன் கதையை ன்னு கேட்டிருப்பா..

அண்ணா வராம இருந்திருந்தா, அந்த நிலைமை ரொம்ப சீக்கிரம் வந்திருக்கும். கோவாலு மொத்தமா கெடுத்திட்டாரு.
(y)(y)
 

Chitra Balaji

Well-Known Member
Jathi chellam kalakuriye... Ithe அதிரடி oda maruthuva oru vazhi pannu avan thaan ah viliya போக சொன்னா... அவனே உன்ன வந்து kupidanum okay... Super Super Super Jathi ithe தைரியத்துடன் துணிவுடனும் iru....
 

banumathi jayaraman

Well-Known Member
“We Were Meant To Be, Supposed To Be. But We Lost It”


When one in a relationship refuse to communicate in right way, when the other doesn’t know to comprehend in clearer way… what to expect in the direction of building that relationship, growing the love, ending for a happily ever after?

Seperation only becomes imminent at this juncture and they are going to part ways. It is when two imperfect people don’t want to give up on each other, the journey continues.

Will they understand? Will they communicate? Will they be able to get back to each other?

மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு


பறவைக்குச் சிறகு பகையானால்
அது பதுங்கி வாழ்ந்திடக் கால்களுண்டு


படகுக்குத் துடுப்பு பகையானால்
அங்கு பாய்மரத்தாலே உதவியுண்டு


கண்ணுக்குப் பார்வை பகையானால்
அது கருத்தால் உணர்ந்திட வழியுண்டு


பெண்ணுக்குத் துணைவன் பகையானால்
அந்தப் பேதையின் வாழ்வில் ஒளி ஏது?


P18 Neengaatha Reengaaram



:):):)
இந்த சிச்சுவேஷனுக்கு மிகவும்
பொருத்தமான அருமையான
பாடல், மல்லிகா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top