Naan Ini Nee - 22-2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மூத்தவனைத் தாழ்த்தியும்
இளையவனை உயர்த்தியும்
மிதுனின் பெற்றோர் செய்த
செயல்கள் தீபனுக்கு சாதகமாகுமா?
இல்லை பாதகமாகுமா, சரயு டியர்?

லோகேஸ்வரன் இவ்வளவு அறிவு வாளியாக இருக்கக்கூடாதுப்பா
தம்பியை விரும்புபவளைப்
போய் அண்ணனுக்கு மணம்
பேசுறாராம்
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
மிதுன் ஷர்மா உன் கையில கிடச்சா எல்லாமே உனக்கு சாதகமா நடக்குதுன்னு அர்த்தமா என்ன.. தீப்ஸ் பத்தி என்ன நினச்ச... முட்டாளுன்னா... நாளைக்கி உனக்கு இருக்குடீ கச்சேரி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top