பிரிவு : அறத்துப்பால், இயல் : பாயிரவியல், அதிகாரம் : 3. நீத்தார் பெருமை, குறள் எண்: 29.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் :- குணமென்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

பொருள் :-குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

பிரிவு : அறத்துப்பால்,
இயல் : பாயிரவியல்,
அதிகாரம் : 3. நீத்தார் பெருமை,
குறள் எண்: 29.
 

Sasideera

Well-Known Member
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் - என்பது கடவுளை குறிக்கிறது).

திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
 

fathima.ar

Well-Known Member
குறள் :- குணமென்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

பொருள் :-குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

பிரிவு : அறத்துப்பால்,
இயல் : பாயிரவியல்,
அதிகாரம் : 3. நீத்தார் பெருமை,
குறள் எண்: 29.


Athu thaan aduthavanga misuse pannraangalo
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top