Oh..!! My Cinderalla - 9

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
ஆஹா, ஏன்டா இப்படியா நடுரோட்டுல ஒரு பொண்ண நடந்து வா ன்னு விட்டுட்டு போவ... பூத் பங்களாவுக்கு போய் இப்படி பேயிக்கு பதிலா ஒரு பூச்சாண்டிய கூட்டிட்டு வந்திட்டையே ஷிவானி...
 

banumathi jayaraman

Well-Known Member
உங்களுடைய "உன் துணை
தேடும் என்னுயிர்"-ங்கிற
அழகிய நாவல் படிச்சிருக்கேன்
எனக்கு ரொம்பவும் பிடித்த
நாவல்
ருத்ர பிரதாப், அம்ருதா
அருமையான ஜோடி
அதே போல வினோத், சாருலதாவும் அருமையான ஜோடி
லிங்கேஷ்வரன் ஒரு அருமையான
அப்பா, ஷர்மிளா டியர்
 
உங்களுடைய "உன் துணை
தேடும் என்னுயிர்"-ங்கிற
அழகிய நாவல் படிச்சிருக்கேன்
எனக்கு ரொம்பவும் பிடித்த
நாவல்
ருத்ர பிரதாப், அம்ருதா
அருமையான ஜோடி
அதே போல வினோத், சாருலதாவும் அருமையான ஜோடி
லிங்கேஷ்வரன் ஒரு அருமையான
அப்பா, ஷர்மிளா டியர்

தேங்க்யூ சோ மச் பானுமதி டியர்..... நான் இப்போ எல்லாம் அத்தியாயம் போஸ்ட் பண்ண உடனே உங்களோட கருத்த எதிர் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top